ஹீரோக்களுக்கு கோடிகளை ஊதியமாக கொட்டிக்கொடுத்து தயாரிக்கப்படும் திரைப்படங்களே ஓரிரு நாட்களில் ஊத்திக்கொள்ளும் நிலையில், வெறும் ஐந்து லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் ஒன்று கேரளாவில் முப்பது நாட்களைத் தாண்டி ஓடுவதோடு கோடிகளையும் குவித்துக்கொண்டிருக்கிறது.
மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப் ஆகிய சூப்பர் ஸ்டார்களையே யோசிக்க வைத்திருக்கும் இத்திரைப்படத்தின் ஹீரோவைப் பார்த்து கேரளத்திரையுலகமே இப்போது அலறிக் கிடக்கிறது.
சேனல்கள் இவரை மையமாக வைத்து தொடர்ந்து டாக் ஷோக்கள் நடத்தி வருகின்றன. பட்டிதொட்டிகளிலும் பட்டிமன்றங்கள்
No comments:
Post a Comment