Tuesday, April 12, 2011

முற்காலத்தில் வந்த செய்திதாள்களை படிக்கலாம்

இந்த வசதி மூலம் பழைய செய்திதாள்களில் வந்த செய்திகளை குறிச்சொற்கள்மூலமாகவோ, தேதி வாரியாகவோ காணலாம். உதாரணமாக, independence என்று டைப் செய்து இந்திய சுதந்திர நாளான August 15, 1985 என்று Date: பட்டியில் டைப் செய்தால் அந்தநாளில் வந்த ஆங்கில செய்திதாள்களை வரிசையாக காணலாம்.


முகவரி: http://newstimeline.googlelabs.com/

No comments:

Post a Comment