Surekha Panandiker எழுதிய இந்தக் கதைப் புத்தகத்திற்கு ஓவியங்கள் வரைந்தவர் Mrinal Mitra. வெளியீடு: Children’s Book Trust (CBT), புது தில்லி., 1989 (முதல் பதிப்பு 1984). இது ருஷ்ய சிறுவர் நூல்களில் இருக்கும் ஓவியங்களின் தரத்திற்கு இருக்கிறது.
இந்தப் படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்:
இதையும் க்ளிக் செய்து பெரிதாக்கலாம்:
|
No comments:
Post a Comment