1886இல் வந்த London Town என்ற சிறுவர் புத்தகத்திலிருந்து. படங்களை வரைந்தவர் Thomas Crane, Ellen Houghton. வெளியீடு: Marcus Ward & Co., லண்டன். இதே ஓவியர்களின் Abroad என்ற புத்தகத்தைப் பார்த்தபோது நான் பார்த்ததிலேயே மிக அழகான புத்தகம் அதுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் புத்தகம் அதை மிஞ்சுகிறது
|
No comments:
Post a Comment