Monday, December 13, 2010

இன்டெர்நெட் (ONLINE) மூலமா பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கு

இன்டெர்நெட் மூலமா சம்பாதிக்க பல வழிகள் இருக்கு. அதுல பைசா செலவு இல்லாம சம்பாதிக்க எனக்கு தெரிஞ்ச சில வழிகள்:

1. AW surveys:

இந்த WEBSITEல இலவசமா பதிவு பண்ணிட்டா உங்களுக்கு SURVEYபன்றதுக்கு சில வெப்சைட் தருவாங்க. அந்த WEBSITE எப்படி இருக்குன்னு சொன்னா போதும். ஒரு சர்வேக்கு $2 முதல் $3 வரை உங்க அக்கவுன்ட்ல சேர்த்திடுவாங்க. அது மட்டும் இல்லாம ஆரம்பத்துல தொடக்க சர்வேக்கு $6 கிடைக்கும். TOTAL  $75 சேர்ந்ததுக்கு அப்புறம் உங்க CREDIT CARD  மூலமாவோ பே பால் ACCOUNT   மூலமாவோ நீங்க வாங்கிக்கலாம்.





2. Neo Bux:

ஏ.டபிள்யூ.சர்வேஸ்’ல வெப்சைட்ட சர்வே பன்னனும். ஆனா இதுல விளம்பரத்த பார்த்தலே காசு கிடைக்கும். ஒரு விளம்பரத்த பாக்குறதுக்கு $0.01. ஒரு நாளைக்கு 4 விளம்பரம். மொத்தம் ஒரு நாளுக்கு $0.04 சம்பாதிக்கலாம்.



3. Rupee Mail:

இந்திய ரூபாய்ல சம்பாதிக்க ஒரு WEBSITE  இது. மத்த வெப்சைட் மாதிரி இல்லாம இதுல ஒரு சேஞ்ச் என்னன்னா ஒவ்வொரு தடவையும் நாம இந்த வெப்சைட்ட தேடி வர வேண்டாம். ஒரு வாட்டி பதிவு பன்னிட்டா உங்களுக்கு ஈ-மெயில் வரும். அந்த மெயில்ல இருக்கற விளம்பரத்த பார்த்தா 25 பைசா உங்களுக்கு சேரும்.




4. mGinger:

அவங்க வெப்சைட்ல விளம்பரம், E-MAIL விளம்பரம், அடுத்து? உங்க போன்ல. ஆமாங்க விளம்பரம் உங்க போன்ல. இந்த வலைதளத்துல் பதிவு பன்னின பிறகு, உங்களுக்கு SMS மூலமா விளம்பரம் வரும். அப்படி வர்ற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 20 பைசா.





இது மட்டும் இல்லாம உங்க WEBSITE ல விளம்பரம் செய்ய உதவற சில விளம்பர நிறுவனங்கள்



கிட்டத்தட்ட எல்லா வலைதளங்கலும் பே பால் இல்லைனா ALERT PAY ACCOUNT பயன்படுத்துறாங்க. அதனால இந்த இரண்டுலயும் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிச்சிடுங்க.

No comments:

Post a Comment