Monday, December 13, 2010

தமிழ்நாடு பதிவர்கள் கவனத்திற்கு

 http://www.eeni.in/fotos/st_tamilnadu.gif

சில நாட்களுக்கு முன்பு புகார் எண்களை  சேகரிப்பதற்காக ஒரு திரட்டியை உருவாக்கியதாக உங்களிடம் கூறி இருந்தேன் அதற்காக பதிவர்கள் உங்களால் முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த புகார் எண்களை எனக்கு அனுப்பும்படி  கேட்டிருந்தேன். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் புகார் எண்களை அனுப்பி இருந்தனர் இன்னும் முழுமையாக புகார்  எண்களை நான் சேகரிக்க வேண்டும் என்றால் 2020  வரை காத்திருக்க வேண்டும் போல. அதனால் உடனடியாக புகார் எண்களை சேகரிக்க ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளேன் இது உங்களுக்கு சுலபமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் எனக்கு புகார் எண்களை மின்னஞ்சல் வழியாக செலுத்த தேவை இல்லை இதனால் நேரம் வீணாகும் என்று யோசிக்கிறிங்க போல. உங்களுக்காகவே நான் ஒரு புகார் எண் சேகரிக்கும் முறையை செயல்படுத்தி உள்ளேன். உங்களுக்கு தெரிந்த எந்த புகார் மின்னஞ்சல்  முகவரி,  எண்களாக இருந்தாலும் எனக்கு அனுப்பவும்.

                உங்களுக்கு  தெரிந்த எந்த புகார் எண்ணாக இருந்தாலும் அனுப்புங்கள் தனி தனியாகவும் அனுப்பலாம். உதாரணத்துக்கு உங்களுக்கு உங்கள் மாவட்ட   STATE BANK  அலுவலகத்தின் தலைமை அலுவலக புகார் என் தெரிந்திருந்தால் கூட அனுப்பலாம், உங்கள் வீட்டின் அருகில் உள்ள பஸ் டிப்போ, ஆவின் பால் தலைமை அலுவலகம், போலிஸ் தலைமை அலுவலகம், கன்சுமர் கோர்ட் புகார் என், இப்படி எந்த ஒரு அரசு சம்பந்தமான புகார் என்னோ அல்லது மின்னஞ்சல் முகவரியோ கிடைத்தால் அதனை உடனே எனக்கு அனுப்பி வைக்கவும். தயவு செய்து புகார் என்னை அனுப்பும்போது உங்கள் மாவட்டத்தையும் குறிப்பிடவும், புகார் என் தேடுபவர்களுக்கு சுலபமாக கிடைக்க ஏதுவாய் இருக்கும். 


கீழிருக்கும் மாவட்டத்தில் ஏதோனும் ஒன்றில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் உடனடியாக உங்களுக்கு தெரிந்த புகார் எண் அல்லது  மின்னஞ்சல் முகரை  அனுப்பி வைக்கவும்.


  1. சென்னை 
  2. கோயம்புத்தூர்  
  3. கூடலூர்
  4. தர்மபுரி  
  5. திண்டுக்கல்   
  6. ஈரோடு  
  7. காஞ்சிபுரம் 
  8. கன்னியாகுமரி 
  9. கரூர்  
  10. கிருஷ்ணகிரி  
  11. மதுரை   
  12. நாகப்பட்டினம் 
  13. நாமக்கல்  
  14. நீலகிரி 
  15. பெரம்பலூர் 
  16. ராமநாதபுரம்  
  17. சேலம் 
  18. புதுக்கோட்டை 
  19. சிவகங்கை
  20. தஞ்சாவூர் 
  21. தேனீ 
  22. தூத்துக்குடி  
  23. திருச்சிராப்பள்ளி 
  24. திருநெல்வேலி  
  25. திருவள்ளூர் 
  26. திருவண்ணாமலை 
  27. திருவாரூர் 
  28. வேலூர்  
  29. விழுப்புரம் 
  30. விருதுநகர் 
  31. அரியலூர் 
  32. திருப்பூர்  


 கீழிருக்கும் வங்கிகளின் புகார் எண்கள் மட்டும் அனுப்பினால் போதும்.


* Allahabad Bank
* Andhra Bank
* Bank of Baroda
* Bank of India
* Bank of Maharashtra
* Canara Bank
* Central Bank of India
* Corporation Bank
* Dena Bank
* IDBI Bank
* Indian Bank
* Indian Overseas Bank
* Oriental Bank of Commerce
* Punjab National Bank
* Punjab & Sind Bank
* syndicate bank
* UCO Bank
* United Bank of India
* Union Bank of India
* Vijaya பேங்க்






 மக்கள் பயன்பெறக்கூடிய எந்த ஒரு தகவல் உங்களுக்குதெரிந்தாலும் அதனை எனக்கு அனுப்பவும்.  முடிந்த வரை எவ்வளவு விரைவில் இந்த தளம் உறவாக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக முடித்தால்தான் என்னால் அடுத்த  முயற்ச்சியில் ஈடுபட முடியும் . உங்கள் உதவியை எதிர்ப்பார்த்து ...


முக்கியமாக உங்கள் வீட்டின் அருகில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் புகார் எண் மற்றும் மனித உரிமை(HUMAN RIGHTS) அலுவலக புகார் என்னை அனுப்பவும்.

உங்களுக்கு தெரிந்த புகார் என்னை அனுப்ப இங்கே ழ தமிழ்

*உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இதை சொல்லுங்கள் விரைவாக முடிக்க ஏதுவாய் இருக்கும்:

No comments:

Post a Comment