Sunday, December 26, 2010

உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி ?



  

நமக்கு  தெரியாமல் யாரவது ஜிமெயில் hack செய்து அவரும் பயன்படுத்திக்கொண்டிருந்தால் கண்டுபிடிக்க  வழிகள் :
Step 1:
முதலில் inbox கீழே  உள்ள Last Account Activity பகுதிக்கு சென்று கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Details என்பதனை Click செய்யுங்கள்.
Step 2 :
யாரெல்லாம் உங்கள் ஜிமெயில் பயன்படுத்தினார்கள் எதிலிருந்து , மொபைல் ,ப்ரௌசெர்,IMAP எனவும் , IP Address, Date /time  போன்ற   முழுவிபரங்களும் காட்டும்
Step 3: சந்தேகத்திற்குரிய IP Address இருந்தால் Domain Tool இங்கு சென்று  
சரிபார்த்துக்கொள்ளுங்கள் 

step 4: 
           google நமது மெயில் activities களை கண்காணித்து சந்தேகத்திற்குரிய வற்றை சிகப்பு நிறத்தில் காட்டும் .இதை வைத்து கண்டறியலாம் .
step 5: 
 அடுத்து Sign out all other sessions என்ற button click செய்து பிற IP இல் ஜிமெயில் பயன்படுத்தி signout செய்யாமலிருந்தால் இங்கிருந்து செய்யலாம் .மொபைல் போன்றவை தொலைத்துவிட்டால் இந்தமுறையில் பிறர் பயன்படுத்தாமல் தடுக்கலாம் .

step 6:
உண்மையிலேயே ஜிமெயில் Hack செய்யப்பட்டிருந்தால் என்ன செய்யவேண்டும்:?
முதலில் உங்களது password , செக்யூரிட்டி questions போன்றவற்றை மாற்றுங்கள்   
google tips      இங்கு நல்ல tips இங்கு கொடுத்துள்ளார்கள் .

security questions உங்கள் password  க்கு தொடர்புடையதாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள் , குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கட்டும்

3 comments:

  1. மிக அருமையான தகவல்

    நன்றி ...

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவிற்கு நன்றி .

    ஐபி அட்ரஸ் கடைசி நான்கு இலக்கம் தினமும் மாறுவது எதனால்?

    ex:117.206.66.212


    117.206.66.64

    ReplyDelete
  3. தங்கள் பதிவில் தயவு செய்து எழுத்துக்க்ளின் நிறத்தை மாற்றவும் அறவே படிக்க முடியவில்லை

    ReplyDelete