எத்தனையோ வீடியோ கன்வெர்ட்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஒரு குறைபாடு இருக்கிறது, அனைத்துக்கும் மேலாக இணையத்தில் இருந்து பதிவிறக்கும் மென்பொருட்கள் சில நம்பக தன்மையற்றதாக இருக்கிறது, நாம் வீடியோவினை கன்வெர்ட் செய்ய பலமென்பொருட்களை உபயோகிப்போம், குறிப்பாக மொபைல் போன்களுக்கு வீடியோவை கன்வெர்ட் செய்வது என்பது, அவ்வளவு சாதாரண் விஷயம் அல்ல நாம் 3gp மாற்றினாலும் சில வீடியோக்கள் மொபைல் போன்களில் Play ஆகாது, சில நேரத்தில் மொபைல் போனுக்கு ஒரு குறிப்பிட்ட வீடியோவை மாற்ற நினைத்து இணையத்தில் இருந்து ஒரு கன்வெர்ட்டரை பதிவிறக்கி இன்ஸ்டால் செயத பிறகு கீ கேட்டும், ஒரு சில குறிப்பிட்ட மென்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கன்வெர்ட் செய்ய அனுமதிக்கும்.
நாம் மொபைல் போன்களுக்கென சிறப்பான ஒரு வீடியோ கன்வெர்ட்டரை தேடி பார்ப்போம், அகப்பட்ட வீடியோ கன்வெர்ட்டரை எல்லாம் கணினியில் நிறுவி பார்த்து ஏமாற்றமே மிஞ்சும். இந்த அனைத்துவிதமான தொல்லைகளையும் தாண்டி அருமையான வீடியோ கன்வெர்ட்டர் தான் நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டர்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை பதிய கீ கேட்டும். அப்போது கீழே உள்ள பெயர் மற்றும் கோடினை காப்பி மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.
Name: WonderFox Giveaway
Code: 41DC2FFF3DBBE001FF40305BE5FF49C5A466FD8A
பின் நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டரானது, முழுமையாக உங்கள் கணினியில் பதியப்பட்டுவிடும். பின் நீங்கள் விரும்பியவாறு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த கன்வெர்ட்டர் நோக்கியோ மொபைல்களுக்கென உள்ளது ஆகும்.
|
No comments:
Post a Comment