ஸ்கைப்பில் நண்பர்களுடைய முகவரி இருக்கும், அதை நாம் VCF பார்மெட்டில் சேவ் செய்து வைத்துகொள்ள முடியும். அதனை திரும்பி ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.
Contact-களை பேக்அப் செய்ய:
முதலில் ஸ்கைப் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும், அடுத்தாக Contacts > Advanced என்பதை தேர்வு செய்து தோன்றும் விண்டோவில் Backup Contact to file என்பதை தேர்ந்தெடுத்து சேமித்து கொள்ளவும்.
Contact-களை ரீஸ்டோர் செய்ய:
அதனை ரீஸ்டோர் செய்ய Contacts > Advanced ல் சென்று Restore Contacts from file என்பதை தேர்வு செய்து Backup செய்த பைலை தேர்வு செய்து ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.
|
No comments:
Post a Comment