Sunday, March 27, 2011

காந்தமாய் மாறிய சிறுவனின் உடல்; இது நிஜமா??


காந்தமாய் மாறிய சிறுவனின் உடல்; இது நிஜமா??
காந்தத்துக்கு உலோகங்களை தன்பக்கம் ஈர்க்கும் திறன் உள்ளதை அறிவோம். அதுபோல் ஒரு சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. எனினும், இது உண்மைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது? செர்பியாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பொக்டன். கரண்டி, ஸ்பூன், கத்தி உள்ளிட்ட உலோகங்கள் இந்த சிறுவனுடைய தோலுடன் ஒட்டிக் கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுதவிர, உலோகம் அல்லாத, பிளாஸ்டிக் தட்டு, தட்டையான கண்ணாடி
பொருட்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவையும் ஒட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக உள்ளது.
இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் காந்த சக்தி இருப்பதாக பலர் கூறியுள்ளனர். அந்த பட்டியலில் இந்த சிறுவனும் சேர்ந்துள்ளான். ஆனால், இத்தகைய பொருட்கள் தோலில் ஒட்டிக் கொள்வதற்கு காந்த சக்தி காரணமல்ல. மேலும், தோல் என்பது இழுவை திறன் கொண்டது. இயல்பாகவே சிறிதளவு ஒட்டிக் கொள்ளும் திறன் உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் தோல் பொருட்கள் சில சமயங்களில் நமது உடலில் ஒட்டிக் கொள்வது வழக்கமானதுதான் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.உண்மையிலேயே காந்த சக்தி இருந்தால் ஒரு பொருள் ஒட்டிக் கொள்ள வரும்போது சிறுவன் சற்று பின்னால் சாய்வது தெரியும். ஆனால், இந்த வீடியோ காட்சியைப் பார்த்தபோது அப்படித் தோன்றவில்லை. காந்தத்துக்கு கண்ணாடி, ரிமோட் கன்ட்ரோல் ஆகியவற்றை ஈர்க்கும் சக்தி இல்லை. எனவே சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லைÕÕ என பெஞ்சமின் ரட்போர்டு என்ற நிபுணர் தெரிவித்தார்.

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட மூதாட்டி

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட மூதாட்டி
மகா சிவராத்திரி விழாவில், கொதிக்கும் நெய்யில் கையை விட்டு 80 வயது மூதாட்டி அப்பம் சுடும் நிகழ்ச்சி திருவில்லிபுத்தூரில் நடந்தது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருவில்லிபுத்தூர் வடக்கம்பட்டி தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா களைகட்டியது.
இங்கு 80 வயதான மூதாட்டி முத்தம்மாள், கடந்த 46 ஆண்டுகளாக மகா சிவராத்திரியன்று கோயிலில், கொதிக்கும் நெய்யில் கை விட்டு அப்பம் சுடுவது வழக்கம்.நேற்றுமுன்தினம் இரவு 47வது ஆண்டாக அப்பம் சுடுகிற நிகழ்ச்சி நட
ந்தது. பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்த முத்தம்மாள், பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தார். பின்னர் கோயில் பூசாரி அடுப்பை பற்ற வைக்க, கோயிலுக்கு காணிக்கையாக வந்த நெய்யை சட்டியில் ஊற்றி கொதிக்க வைத்தார். நள்ளிரவு 12 மணியானதும், பெண் பக்தர்கள் குலவை ஒலி எழுப்ப, கொதித்துக் கொண்டிருந்த நெய்யில் முத்தம்மாள் சாதாரணமாக கையை விட்டு, அப்பங்கள் சுட்டார். இரவு 12 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 5 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்தனர். அவர் சுட்ட அப்பங்கள், பத்ரகாளியம்மனுக்கு அதிகாலையில் படைக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

உடல் எடையால் உடையின்றி இருக்கும் பெண்.(படங்கள் உள்ளே)


உடல் எடையால் உடையின்றி இருக்கும் பெண்.(படங்கள் உள்ளே)
பார்ப்பவர்களை ஆ..!! என்று வாய்பிளக்க வைக்கும் ஒரு செய்திதான் இது. இது மனிதனா அல்லது மாமிச மலையா என எண்ணத்தோன்றுகிறது எமக்கு. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த dominique lanoise என்ற பெண்மணி தனது அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் அசையக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவின் Miami நகரத்தில் வசிக்கும் 40வயதுடைய பெண்மனியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தற்போதைய நிறை 400 கிலோ வாக காணப்படுகிறது. இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் எனக்கு தற்போது 6 பி
ள்ளைகள் இருக்கின்றனர். எனது முதல் குழந்தை பிறந்த பின்னர்தான் எனது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. அதன் பின்னரே உடல் எடை கணிசமான முறையில் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் இன்று எனது எல்லா வேலைகளையும் அவர்களே செய்வதோடு என்னையும் அவர்களே பராமரித்து வருகின்றார்கள்.
எனவே எனக்கு எந்த வைத்திய சிகிச்சையும் தேவையில்லை. இருக்கும் எனது கொஞ்ச வாழ்நாளையும் நான் என் குழந்தைகளுடனையே கழிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார். தனது உடலுக்கு பொருத்தமாக ஒரு உடையை கூட அணியமுடியாமல் வீட்டில் நிர்வாணமாக இருக்கும் இவர் தனது வாழ்நாளை தன் படுக்கையறையிலே கழிக்கிறார்.
Nude photo, without dress, nude lady, everseen nude, amazing, funny, sex, hot girls, hot nudegirls








Nude photo, without dress, nude lady, everseen nude, amazing, funny, sex, hot girls, hot nudegirls








Nude photo, without dress, nude lady, everseen nude, amazing, funny, sex, hot girls, hot nudegirls









2 கி.மீற்றர் நீளமான திருமண உடையணிந்த மணப்பெண்!


2 கி.மீற்றர் நீளமான திருமண உடையணிந்த மணப்பெண்!
சீனப்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்தின் போது 2.1 கிலோமீட்டர் நீளமுள்ள திருமண உடையை அணிந்துகொண்டார். வியாழக்கிழமை நடந்த இந்த சாதனை கின்னஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. மணப்பெண்ணான லின் ரோங்க் அணிந்திருந்த 2,162 மீட்டர் நீள திருமண உடையைப் பிரிக்க 3 மணி நேரமும் 200 விருந்தாளிகளின் உதவியும் தேவைப்பட்டது. இந்த திருமண உடையை அங்கங்கே குத்தப்பட்டிருந்த ரோஜாக்களின் எண்ணிக்கை மட்டும் 9,999. இதுவும் கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது.
ரயில் போன்ற இந்த திருமண உடை உருவாகக் காரணம் மணமகன் ஜாவோ பெங். ரயில்வே ஊழியரான இவருக்கு, டீச்சரான லின் ரோங்கை திருமணம் செய்யத்தோன்றியதும், அளவற்ற காதலை காட்டும் முனைப்பிலும், கின்னஸ் சாதனை செய்யும் ஆர்வத்திலும் ஏற்பட்டதுதான் இந்த நீண்ட திருமண உடை ஆசை.
இந்த உடையை லின் ரோங்க் எப்படி மடித்து, எங்கே வைப்பார் என்பதுதான் காத்திருக்கும் இன்னொரு சாதனை. ஆனால் இந்த நீண்ட உடை ஆசை கொஞ்சம் காஸ்ட்லி சமாச்சாரம். உலகின் நீளமான மணமகள் உடையை நெய்ய ரூ.3லட்சம் செலவானது. “என்னத்தான புது மனைவியை அசத்தனும்னு அவன் ஆசைப்பட்டாலும், இது தேவையில்லாத தண்டச்செலவு” என்று அங்கலாய்க்கிறார் பெங்கின் தாயார். சீன மாமியார், மருமகள் லடாய் சேலையில் துவங்கியாச்சு!

சிரிக்க தெரியாதவரா நீங்கள்? இதைப்பாருங்க சிரிப்பீங்க..!(வீடியோ)

சிரிக்க தெரியாதவரா நீங்கள்? இதைப்பாருங்க சிரிப்பீங்க..!(வீடியோ)
பொதுவாக சிறுவர்களை ஆடவிட்டு பெரியவர்கள் வேடிக்கை பார்த்து சிரித்து மகிழ்வது உண்டு. ஆனால் இங்கு சிறுவர்களை மகிழ்விக்க ஒரு தாத்தா அசத்தலாக டான்ஸ் ஆடுகின்றார். என்ன ஒரு கொடுமை என்றால் தனது பேரக்குழந்தைகளை சிரிக்கவைக்கும் நோக்கத்துடன் தாத்தா டான்ஸ் ஆடியும் இரு சிறுவர்களும் சிரிக்கவே இல்லை. எது எப்படியோ இதைப்பார்த்த நீங்கள் சிரித்தால் போதும் எமக்கு.. வீடியோவை பார்க்க கீழள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் உங்கள் சிரிப்புக்கு நாம் உத்தரவாதம்..

கணனியின் CPU பகுதிக்குள் பாம்பு! (படங்கள் இணைப்பு)


கணனியின் CPU பகுதிக்குள் பாம்பு! (படங்கள் இணைப்பு)
இந்தியாவின் புனே என்ற இடத்தில் இயங்கி வரும் கணணிகளை திருத்தும் பணிகளில் ஈடுபடும் மிகப்பெரிய IT Companyயில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருத்துவதற்காக அரைவாசியில் களட்டி வைக்கப்பட்ட ஓர் கணணியில் CPU பகுதிக்கு மிகப்பெரிய பாம்பு ஒன்று குடியிருந்துள்ளது. குறித்த கணணியை திருத்துவதற்காக பாகங்களை சாவி கொண்டு கழற்ற முற்பட்ட வேளையில்  CPU க்குள் இருந்து பின்பகுதியினுாடாக பெரிய பாம்பு ஒன்று வெளிவந்துள்ளது. இச்சம்பம் கம்பனியில் வேலை செய்த அனைவரையும் வியப்புக்குள்ளாக்குள்ளமை குறிப்பிடத்தக்கது.

World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam

ஆண் சிறுவர்களின் சிறுநீர் மூலம் முட்டை அவிக்கும் சீனா!(Photo In) .

ஆண் சிறுவர்களின் சிறுநீர் மூலம் முட்டை அவிக்கும் சீனா!(Photo In)
சிறுவர்களின் சிறுநீரில் அவிக்கப்பட்ட முட்டைகளை உலகம் பூராவும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது சீனா.
சீனாவில் வசந்த கால பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றமை வழக்கம். ஆனால் செஜிஆங் மாகாணத்தின் டொங்யாங் நகரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பண்டிகை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது.
முட்டைகளை பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீரில் அவித்து உண்கின்றார்கள். பாடசாலைகள் தோறும் பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றில் சிறுவர்களின் சிறுநீர் சேகரிக்கப்படுகின்றது. சிறுவ
ர்களின் சிறுநீரில் அவிக்கப்படுகின்ற முட்டைகள் மிகவும் சுவையானவை என்று சீனர்கள் கூறுகின்றனர்.
10 முட்டைகளை ஒரு நாளில் சாப்பிடுகின்றபோதிலும் அவா அடங்காதாம்.
இம்முட்டைகள் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த நன்மைகள் கொடுக்கும் என்கின்றனர். சீனாவின் பாரம்பரிய மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி இம்முட்டைகள் கோடை காலத்தில் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவும். அத்துடன் இரத்த சுற்றோட்டத்தை சீராக்கும். எனவே இம்முட்டைகளை உலக மக்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க சீனா தீர்மானித்து உள்ளது.