Thursday, October 27, 2011

பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உபயோகமான டூல்

FaceBook இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும் போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன.

இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப்படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.
ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது.

இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக் கொண்டால் போதும். நீங்கள் பார்க்க விரும்பும் படங்களை பெரிதாக்கி பார்க்கலாம்.


Wednesday, October 26, 2011

காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

10 லட்சம் வருடங்களுக்கு முன்தான் ஆப்ரிக்க சமவெளியில் காதல் பிறந்தது. அப்போது தான் மூளையில் முதல் நியூரோகெமிக்கல் மனித இரத்தத்தில் பாய்ந்து, காதலின் காரணத்தால் அசட்டுச்சிரிப்பும், வியர்வையும் ஏற்பட்டது.


காதல் என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞானக் கருவிகளால் அளக்கமுடியும். ஆனால் காதல்... அதன் அடையாளங்கள் குழப்பமானவை.  அஜீரணரமாக இருக்கலாம். பைத்தியமாக இருக்கலாம். காதலுக்கென்று தனிப்பட்ட அடையாளங்கள் தேடுவது குழப்பமாக இருந்தது. காதலிக்கும்போது, கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போதும் மூளையிலிருந்து Amphitamines,Dopamine, Nor Epi Nephrine,   குறிப்பாக Phenile Ethyl amine போன்ற இரசாயனப் பொருட்கள் இரத்தத்தில் பாய்கின்றன. காதலும். பதற்றமும் ஒன்று  போல் அறிந்தனர்.  காரணம் இரண்டு உணரச்சிகளின்  போதும். இதே கெமிக்கல் தான் இரத்தத்தில் கலக்கின்றன. காதல் என்பது இயற்கை தரும்  போதை.  போகப் போக இந்த Ethyl amine பழகிப்போய், ஒருவாரத்திற்க்குப்பின் காதலியைத் தொட்டால் மட்டும் போதாது. கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது. படுக்கை அருகே செல்ல வேண்டியிருக்கிறது.இவையெல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டால், வேறு நபரிடம் காதல் செய்வதால் தான் இந்த கெமிக்கல் மீண்டும் சுரக்கிறது. இருந்தும் பல காதல்கள் வருடக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம் வேறு வகை கெமிக்கல்கள்.மூளையில் Entorphin என்கிற மற்றொரு கெமிக்கல் சுரந்து காதலை நீட்ழக்க வைக்கிறது.Oxytocin என்னும் பொருள் காதலுக்குக் காரணம். நரம்பை நிரடி,  தசைகளைச் சுருக்குகிறது. பெண்களிடம் இதே கெமிக்கல் தான் Uterus சுருங்கவும், முலைப்பால் சுரக்கவும், காதலனைக் கொஞ்சவும் பயன்படுகிறது. ஆண், பெண் சேர்கையின்போது இருவர் உடலிலும் Oxytocin அளவு 3to 5வரை அதிகரிக்கிறது. கடைசிகட்ட வாணவேடிக்கைகெல்லாம் காரணம், இதே கெமிக்கல் தான்.மேற்கத்திய நாகரீத்தில் 4 வருடத்திற்குப்பின் தான் இல்வாழ்வில்  முதல்அலுப்பு தோன்றுகிறது.  திருமணமாகி 4 வருடத்தை நெருங்குபவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இன்னும் 4 ஆண்டுகள் காதல் தாங்கும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதும் மொத்தத்தில் 5#  ஜீவராசிக்குத்தான். மனிதர்கள் பொதுவாக ஒருத்தி. சிலவேளை மற்றொருத்தி என்கிற கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்த சிலவேளை மற்றொருத்திக்குக் காரணம் ஜீன்களின் புதிய சேர்க்கைகளை முயன்று பார்த்து, அடுத்த தலைமுறைக்குக் கொஞ்சம் சிறப்பான தலைமுறைகளை உண்டாக்கும் தேவை என்கிறார்கள். Homosex  க்கு ஆதார காரணம் காதல்தான் என்றாலும் பிறப்பின்போது ஏற்பட்ட சில Bio Chemical Trouble தான் காரணம். இயற்கை நம்மை ஒருவகையான நபருக்குத்தான் தயார் செய்து வைத்திருக்கிறது. நம் ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக  நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம். இந்த உருவம் நம் ஆரம்ப காலத்தில் அழமனதில் உருவாகிறது.

Monday, October 24, 2011

வீட்டுபயோகத்துக்கான மென்பொருள் இலவசமாக


இந்த மென்பொருள் நீங்கள் விரிவான பட்டியல் ஏற்பாடு மற்றும் நிர்வகிக்க உதவுகிறது. அது வீடு மற்றும் அலுவலகம் ஆகிய சிறந்த இருக்கிறது. நிரல் தானாக ஒவ்வொரு பிரிவிலும் நுழைவதற்கான, இடம், மற்றும் உரிமையாளர் நடத்துகிறது. நீங்கள் வகை, இடம், மற்றும் உங்கள் நிலவரப்படி உரிமையாளர் இருக்கும்வரை பட்டியல்கள் தனிப்பயனாக்க முடியும். நிரல் உருப்படியை, இடம், உரிமையாளர்,பிரிவில், வரிசை எண், மாடல் எண், விளக்கம், கொள்முதல் மற்றும் விலை பதிலாக,காப்புறுதி தகவல், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை தகவல், மதிப்பீட்டில் தகவல், மற்றும்ஒரு 32,000-பாத்திரம் மெமோ துறையில் தடங்கள். Incudes காப்பு / Excel, ansii, dBase, HTMLமற்றும் ஏற்றுமதி, மீட்டெடுக்க. ASCII மற்றும் dBase இறக்குமதி. கடவுச்சொல் பாதுகாப்பு,தனிபயன் அறிக்கைகள், பல முன் வடிவமைக்கப்பட்ட அறிக்கைகள் மேலும். , திரையில்அறிக்கைகள் அச்சிடுகிறது printer. PDF, Text, HTML, XML


Free download from here
Pic 1

Press the Add button and Give the details about your goods,if you want to add new item use the Add button from any section Pic 6

House hold register software free ware

Pic 2


House hold register software free ware

Pic 3


House hold register software free ware

Pic 4


House hold register software free ware

Pic 5


House hold register software free ware

Pic 6


House hold register software free ware

Pic 7


House hold register software free ware

Pic 8


Friday, October 21, 2011

பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும்..

சொந்தங்களை விடவும் காதலை விடவும் நட்புதான் சிறந்தது என்பது உண்மையாக இருந்தால்...........
சொந்தத்தை நட்பாக்கி காதலித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா........

உங்களுக்கு சொந்தமான உங்கள் உங்கள் வாழ்க்கை துணையை நல்ல நன்பனாக (அல்லது) நன்பியாக நினைத்து......
உங்களின் அனைத்து செயல்களையும் ஒளிவு மறைவின்றி அவர்களுடன் பகிர்ந்து கொண்டு
அது போல் நல்ல காதலன் (அல்லது)காதலியாக நினைத்து அன்புசெலுத்தி வாழ்ந்து பாருங்கள்.....
நிச்சயம் இதை விடவும் பெரிதாக ஒரு மனிதன் இந்த உலகில் பெறும் மகிழ்ச்சி இருக்கவே முடியாது.............
அனைத்து செயல்களையும் ஒளிவு மறைவின்றி வாழ்க்கை துணைவியுடன் பகிர்ந்து கொண்டால், அடுத்த விநாடியிலிருந்து பெரும் எதிரியாக மாறிவிடுவார்கள்

பகிர்ந்து கொள்ளும் அளவிர்க்கு நாம் வாழ்ந்தால்!!!!!! ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது.........
அப்படி முடியாவிட்டால் அதர்க்கு பெயர் காதலோ...... பாசமோ.....நட்போ கிடையாது நிச்சயம் நடிப்புதான்.......
95% நபர்களும் இந்த முகமூடி வாழ்க்கையைதான் விட்டுக்கொடுத்தல் என்ற பெயரில் வாழ்கிறாற்கள்..

நாம் ஒரு வரைமுறையை அமைத்து கொண்டு பிள்ளைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றால் அவற்களின் வெறுப்பையும் கோபத்தையும்தான் சம்பாதிக்க முடியும்
மாறாக அவர்களின் இடத்திற்க்கு இறங்கி சென்று அவர்களுடன் நன்பர்கள் போல் பழகி பாருங்கள் நாம் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்பாற்கள் நமது கட்டுப்பாட்டிற்க்குள் இருப்பாற்கள் முயன்றுதான் பாருங்களேன்.

பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு நாட்டை பற்றி, அரசியலை பற்றி,உலகை பற்றி, எதுவும் தெரியாததற்க்கு ஆசிர்யர்களை மட்டும் குறை கூறத் தேவை இல்லை.......
மாறவேன்டியது நமது கல்வி திட்டமும் பெற்றோற்களின் மனோ இச்சைகளும்தான் தன் பிள்ளை எல்லாவற்றிலும் முதலாவதாக வர வேண்டும் என்று 3வது வயது முதலே இவர்கள் செய்யும் கெடுபிடியும் புத்தக பூச்சிகளாகவெ குளந்தைகளை மாற்றி விடுவதும்தான் இதற்க்கு முக்கிய மிக முக்கிய காரணம் என்பதுதான் உண்மை