Wednesday, July 13, 2011

மேலும் ஒரு நடிகையின் வெளிவராத கள்ளக்காதல் கொலை

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். திடீரெண்டு கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். 
இச்சம்பவத்தில் சுமித் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார். இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி, சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது என கூறியுள்ளார். 
அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை (நிலா) கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment