Monday, March 28, 2011

பிளாக்கரில் வரப்போகும் புதிய மாற்றங்கள்


தங்கள் கருத்துகளையும், செய்திகளையும் உலகத்திற்கு அறிய செய்யும் பணிக்கு பாலமாக இருப்பது இந்த பிளாக்கர் தளம் தான். (இதை பற்றி மேலும் முன்னுரை தேவையில்லை). இந்த தளம் விரைவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்க போகிறது. சென்ற ஆண்டில் மட்டும் இந்த தளத்தில் ஏராளமான வசதிகள் அறிமுக படுத்தியது. Template DesignerReal time StatsComment Spam Filtering, Mobile Templates, Web Fonts இப்படி ஏராளமான வசதிகளை நமக்கு கொடுத்து அசத்தியது.

கடந்த வருடத்தினை போலவே இந்த 2011வருடத்திலும் நமக்கு பல வசதிகளை அறிமுக படுத்த இருக்கிறது.


பழைய (தற்போது இருப்பது) போஸ்ட் எடிட்டர் பகுதி 



புதிய போஸ்ட் எடிட்டர் பகுதி 





பழைய (தற்போது இருப்பது) டாஸ்போர்ட்  பகுதி



புதிய டாஷ்போர்ட் பகுதி 




கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


No comments:

Post a Comment