தமிழ்வலை பதிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. தினம் தினம் நூற்றுகணக்கான புதிய தமிழ் வலைபதிவர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறுவதில் அனைவருக்கும் பெருமையே. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் புதிய வலைபதிவர்களுக்கு மிகவும் அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய இணைய பக்கங்களையும் தொடர்பு ஈமெயில்களையும் இங்கு பதிவு இட்டு உள்ளேன். தேவைபடுபவர்கள் இந்த பக்கத்தை புக்மார்க் செய்து வைத்து கொண்டு தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளுங்கள்.
உங்கள் கூகுள் கணக்கின் பாஸ்வேர்ட் மறந்து விட்டால் - Click Here
உங்கள் கூகுள் கணக்கு முடக்கப்பட்டால் - Click Here
உங்கள் பிளாக்கின் பதிவுகள் திருடப்பட்டால் - Click Here
அட்சென்ஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு - Click Here
பிளாக்கர் சம்பந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு - Click Here
கூகுள் வழங்கும் அனைத்து சேவைகளுக்கான உதவி பக்கம் செல்ல - Click Here

தமிழ் இன்ட்லி நிர்வாகத்தினரை மெயில் மூலம் தொடர்பு கொள்ள - ta.support@indli.com
ஆங்கில இன்ட்லி நிர்வாகத்தினரை மெயில் மூலம் தொடர்பு கொள்ள-en.support@indli.com
இன்ட்லியை பயன்படுத்துவது எப்படி என அறிந்து கொள்ள - Click Here
பிளாக்கர் தளத்திற்கு இன்ட்லி வோட் பட்டனை இணைக்க - Click Here
வேட்பிரஸ் தளத்திற்கு இன்ட்லி வோட் பட்டனை இணைக்க- Click Here

தமிழ்மண நிர்வாகிகளை மெயில் மூலம் தொடர்பு கொள்ள - admin@thamizmanam.com
தமிழ்மணத்தின் கட்டண சேவையை பற்றி அறிந்து கொள்ள - Click Here
உங்கள் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க - Click Here
பிளாக்கர் தளத்திற்கான தமிழ்மண பதிவு பட்டை இணைக்க - Click Here
வேர்ட்பிரஸ் தளத்திற்கான தமிழ்மண பதிவு பட்டை இணைக்க - Click Here
தமிழ்மணத்தில் உங்கள் புகைப்படங்களை வரவைக்க - Click Here

தமிழ்10 நிவாகத்தினரை தொடர்பு கொள்ள - Click Here
பிளாக்கர் தளத்திற்கான ஓட்டு பட்டை இணைக்க - Click Here
வேர்ட்பிரஸ் பிரஸ் தளத்திற்கான ஒட்டுபட்டை இணைக்க - Click Here

பிளாக்கர் தளத்திற்கான வோட் பட்டனை இணைக்க - Click Here
உலவு வழங்கும் சிறந்த பதிவருக்கான போட்டியில் பங்கு பெற - Click Here

தமிழ்வெளி நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ள - Click Here
தமிழ்வெளியில் உங்கள் பதிவுகளை இணைக்க - Click Here

டிஸ்கி: நண்பர்களே தங்களுக்கு வேறு ஏதேனும் முக்கியமான தொடர்பு மெயில் அல்லது இணைய பக்கங்கள் தெரிந்தால் கூறுங்கள் இந்த பட்டியலில் சேர்த்து கொள்கிறேன். அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் முக்கியமான தொடர்பு விவரங்கள் தேவைபட்டாலும் கூறுங்கள் கண்டறிந்து இந்த பட்டியலில் சேர்த்து கொள்கிறேன்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் |
|
No comments:
Post a Comment