Wednesday, December 22, 2010

ஓர் தொலைபேசி உரையாடல் ஒட்டு (SPY) கேட்கப்படுகிறது...


இக் கட்டுரையாசிரியர் ஒரு தொலைத் தொடர்புப் பொறியிலாளர். இத் துறைசார்ந்த 4ஜி தொழில்நுட்பம் குறித்த இவரது கட்டுரை,  இதே பகுதியில் முன்னரே வெளியாகியுள்ளது. இந்திய அரசியலில் தொலைபே ஒட்டுக் கேட்பது  தொடர்பாக தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் அது தொடர்பான ஒரு தொழில் நுட்ப விடயங்கள் தாங்கி வரும் இக்கட்டுரையை, கட்டுரையாளர் ரவிச்சந்திரன் அவர்களுக்கான  நன்றிகளுடன் இங்கே தருகின்றோம்

2 comments: