Wednesday, February 1, 2012

ஷாஹினாவுக்கு நேர்ந்த கொடுமை. அரைக்கால் டவுசரின் அயோ (த்தி) க்கிய தனம் ?


கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். 


கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment