இந்தியாவில் மொபைல் போன் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. இந்த துறையில் ஏற்படும் மாற்றங்களும் , புதிய கண்டு பிடிப்புகளும் நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் இப்போது மொபைல் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து வருகிறது. எனவே தான் மொபைல் கம்பனிகளும் மொபைல் இன்டர்நெட் வசதிக்கு பற்பல விதமான ப்ளான்களை வைத்துள்ளனர்.
என்னதான் நல்ல பிளான்கள் இருந்தாலும் நம்முடைய மொபைல் போன் அதற்க்கு சப்போர்ட் செய்யவேண்ண்டும். நாம் வைத்திருக்கும் மாடல் க்கு ஏற்ற GPRS செட்டிங் செய்தால் தான் நம்முடைய போனில் இன்டர்நெட் Connect ஆகும். சில சமயங்களில் நாம் வைத்திருக்கும் மாடல் க்கு GPRS செட்டிங் இல்லை என்று Coustomer Care -ல் சொல்லுவார்கள்.
அந்த சமயங்களில் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும், இன்னும் சொல்லப்போனால் இப்போது வரும் பல கம்பனிகளின் டபுள் சிம் செல்போன் களுக்கு GPRS செட்டிங் கிடைக்காது. எனவே அந்த போன்களிலும் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும்.
எனவே நான் இந்த பதிவில் அணைத்து கம்பனிகளின் GPRS Manual செட்டிங்க்ஸ் தொகுத்து கொடுத்துள்ளேன்.
தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.
Manual Settings for Vodafone GPRS
Account Name – Vodafone_GPRS
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Access Point Name – portalnmms
Full Internet Access Point Name – www
Proxy and Server address – 10.10.1.100
Proxy and Server Port – 8080
Homepage – www.google.com
Authentication Type – Normal
Manual Settings for Airtel GPRS
Homepage – any page you want to set.
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes.
Proxy and Server Adress – 202.56.231.117
Proxy and Server Port – 8080
Data bearer – GPRS or Packet Data.
Access Point Name – airtelgprs.com
Authentication Type – Normal
Use preferred access point – No
Manual Settings for Airtel Live
Account Name – Airtel_live
Homepage – http://live.airtelworld.com
Username – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Proxy and Server Adress – 100.1.200.99
Accespoint Name – airtelfun.com
Proxy and Server Port – 8080
Data bearer – GPRS/ Packet Data
Authentication Type – Normal
Manual Settings for Idea GPRS
Account Name – idea_GPRS
Username – Blank
Password – Blank
Homepage – http://wap.ideafresh.com
Proxy and Server Port – 8080
Proxy and Server adress – 10.4.42.45
Databearer – GPRS / Packetdata
Acces Point Name – imis
Proxy – Enabled/yes
Authentication Type – Normal
Manual Settings for Bsnl GPRS
Account Name – BPL WAP
Username – <Blank>
Password – <Blank>
Proxy – Enabled/yes
Homepage – http://wap.mizone.bplmobile.com
Proxy and Server address – 10.0.0.10
Proxy and Server Port – 8080
Acces Point Name – mizone
Data bearer – GPRS/ Packetdata
Authentication Type – Normal
Manual Settings for Aircel GPRS
NAME : Aircel Online
Homepage :http://google.com
User Name :Blank
Password :Blank
Use preferred Access Point :aircelgprs or aircelwap
Open Access Point Setting
Proxy:Enabled
Proxy address :192.168.035.201
port :8081
Data Bearer : Packet Data
Manual Settings for Reliance GPRS
apn: rcomwap
proxy: 10.239.221.5
port: 8080
Homepage: wap.rworld.co.in
Manual Settings for TATA DOCOMO GPRS
Account Name – DOCOMO_GPRS
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Access Point Name –TATA.DOCOMO.DIVE.IN
Full Internet Access Point Name – www
Proxy and Server address – 10.124.94.7
Proxy and Server Port – 8080
Homepage – http://divein.tatadocomo.com
Authentication Type – Normal
Manual Settings for Videocon GPRS
Connection Name : Videocon Internet
Data Bearer : Packet Data
APN : vinternet.com
Username & Password: Blank
Homepage : www.google.com
Proxy server : Blank
Proxy port : Blank
Manual Settings for Videocon WAP
Connection Name : Videocon GPRS
Data Bearer : Packet Data
APN : vgprs.com
Username & Password: Blank
Homepage : http://wap.live.in
Proxy server : 10.202.5.145
Proxy port : 8799
Manual Settings for Videocon MMS
Connection Name : Videocon MMS
Data Bearer : Packet Data
APN : vgprs.com
Username & Password: Blank
Homepage : http://10.202.4.119:10021/mmsc/
Proxy server : 10.202.5.145
Proxy port : 8799
Manual Settings for Uninor GPRS
Profile name: uninor
Homepage: www.google.com (you can use your own home page)
Enable Proxy
Ip address: 10.58.10.58
Port: 8080
Linger time: 90
Don’t enable DNS
Bearer: choose GPRS
Advanced settings:
APN: uninor
Login: Leave blank
Password: Leave blank
Manual Settings for Virgin GSM
VBYTES
APN: m.vbytes.in
Home Page: http://m.vbytes.in
1.Proxy Server: 10.124.94.8
port:8080
VINTERNET
Service Description: vinternet
APN: vinternet.in
no proxy and port
- நண்பர்களே, இதில் இப்போது வெளிவரும் " Smart phone வகைகளான Blackberry, Android, Iphone, HTC போன்ற மாடேல்களுக்கு " APN " மட்டும் சேர்த்தால் போதும்.
மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்,
என்னால் முடிந்தவரை தகவல்களை தருகிறேன்.
|
No comments:
Post a Comment