- முதலில் உங்கள் இடுகைகளை இன்ட்லியில் சமர்ப்பிக்க வேண்டும்.
- வேறொருவரின் இடுகைகளை கண்டிப்பாக காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள்.
- ஒவ்வொரு இடுகைகளுக்கும் பொருத்தமான தலைப்பு கொடுக்க வேண்டும் .
- அந்தந்த செய்திகளுக்கேற்ற பிரிவில் தான் இடுகைகளை சமர்பிக்க வேண்டும்.
- புதிய செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- நல்ல இடுகைகளுக்கு தன்னலம் பாராமல் ஓட்டளிக்க வேண்டும்.
- உங்களுக்கு பிடித்த இடுகைகளுக்கு பின்னூட்டம் எழுதிப்பழகுங்கள்.
- நல்ல செய்திகளை மட்டுமே சமர்ப்பியுங்கள்.
|
comment எழுதும் பழக்கமே இல்லாமல் இருந்தேன். இனிமேல் பிடித்த பதிவுகளுக்கு கமெண்ட் எழுதுவதை பழகிக்கொள்கிறேன்.
ReplyDeleteGOOD POST
ReplyDeleteNANTRI
ReplyDelete