நண்பர்களே! ஸ்டார்ர்ட் பட்டனை ரீநேம் செய்ய பல வழிகள் உள்ளன. ரீசோர்ஸ் ஹேக்கர் என்னும் மென்பொருள் மூலம் பல மாற்றங்களை மேற்கொண்டால் இதைச்செய்ய முடியும்.
சிறிது தவறு நேர்ந்தாலும் சிஸ்டம் ரெஜிஸ்ட்ரி செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். ரெஜிஸ்ட்ரியைப் பற்றி நன்கு அறிந்தவர்களே இதை எளிதாக செய்ய முடியும்.
ஆனால் யார் வேண்டுமானாலும் இதை எளிதாக செய்ய ஒரு மென்பொருள் உள்ளது. இதைப் பயன்படுத்தி மிக மிக எளிதாக ரீநேம் செய்யலாம்.இந்த மென்பொருள் ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.எனவே நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது சிறப்பு
மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக்கவும்:
பதிவிறக்கம் செய்த பைலை வின்ரேர் மூலம் அன்சிப் செய்து கொள்ளுங்கள்.
படம்01: ல் உள்ளபடி StartBtn ஐ ரன் செய்யுங்கள்
படம்02: ல் உள்ளபடி விண்டோ உங்களுக்கு வரும் type heare என்ற இடத்தில் உங்கள் விருப்பமான பெயரை டைப் செய்யுங்கள். பிறகு பட்டனை அழுத்துங்கள்.
படம்03-ல் நான் எனது பெயரை டைப் செய்திருக்கிறேன். ரீநேம் இட் என்ற பட்டனை அழுத்த வேண்டும்
படம்04.ல் பட்டனை அழுத்திய பிறகு ஸ்டார்ட் பட்டனின் பெயர் மாறியிருப்பதை காணலாம்.
நணபர்களே! இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துரையிட தயக்கமென்ன
|
No comments:
Post a Comment