உங்களுக்கு ஜி மெய்லிலோ, யாஹூவிலோ அல்லது FACE BOOK கிலோ இரண்டோ அல்லது மூன்றோ அக்கௌன்ட்கள் இருப்பதாக வைத்து கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருக்க முடியாது. அதுவும் மொபைலில் நினைத்து பார்க்கவே முடியாது.
இதற்கென தனி மொபைல் மென்பொருள் வந்துவிட்டது. NIMBUZZ போல. ஆனால் இதன் சிறப்பு என்னவென்றால் ஒரே நேரத்தில் பல அக்கௌண்டில் ஆன்லைனில் இருக்க முடியும்.
முதலில் இந்த மொபைல் மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்னர் இதற்கென தனியாக ஒரு அக்கௌன்ட் க்ரியேட் செய்து கொள்ள வேண்டும். NIMBUZZ போல. பிறகு GMAIL,YAHOO,FACEBOOK போன்ற ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக USENAME மற்றும் PASSWORD கொடுத்து உள்ளே செல்லவேண்டும். அவ்வளவுதான்.
இனி என்ன தரவிறக்க சுட்டி தானே

|
No comments:
Post a Comment