_________________
உங்கள் கோப்பை இலவசமாக பதிவேற்றம் செய்து, பின் தரவிறக்கம் செய்ய வேண்டிய இணைப்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த இணைப்புக்கு சென்று இலவசமாக ஒரு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம்.
Nakido Flag என்ற இந்த சேவை இணையத்தளத்தில் உள்ள Download manager .
இது peer to peer என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கி உள்ளதால் உங்கள் தரவிறக்கத்தை வேகமாக்கும்.இரண்டு கோப்பை ஒன்றன் பின் ஒன்றாக தரவிறக்கம் செய்யும் வசதி மற்றும் தரவிறக்கம் செய்யும் கேப்புகள் தடை ஏற்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்யும் வசதி,ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.
_______
இந்த தளத்தில் உங்கள் தகவலை பதிவு செய்து அதன் பிறகு உபயோகிக்க தேவை இல்லை. நேரடியாக உங்கள் கோப்பை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.
http://www.nakido.com/நன்றி : தகவல்கள் எடுக்க பட்ட தளத்திருக்கு நன்றி மற்றும் NAKIDO
|
No comments:
Post a Comment