ப்ளாக் ஆரம்பிபது மிக மிக சுலபம்.
முதலில் கூகுள் inputஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
இரண்டாவது என்னுடன் பழக வேண்டும்.
மூன்றாவது என்னுடைய ப்ளாகை-ஐ தொடர்ந்து படிக்க வேண்டும்.
நான்காவது ப்ளோகிற்கு பெயர் வைக்க வேண்டும். ஆனால் பெயர் வைப்பது தான் கடினம்.பெயர் கிடைத்து விட்டால் நம் குழந்தைக்கு பெயர் கிடைத்ததைபோல் ஒரு சந்தோசம்.
ஐந்தாவது,நான்கு எழுதுவதற்குள் கண்ணு பீதிங்கிருச்சு.
இனி பிறகு எழுதுவோம்.....
|
No comments:
Post a Comment