80"90" களில் தூர்தர்சனை தவிர வேறு தமிழ் சானல்கள் இருந்தது இல்லை வெள்ளி இரவு அரைமணிநேரம் திரைப்பட பாடல்களும், ஞாயிற்றுகிழமை சாயங்காலம் படத்தை தவிர வேறு ஏதும் வுருபிடியாக நிகழ்சிகள் வழங்கியது இல்லை அப்படி இருபதாக இருந்தால் அவை அனைத்தும் இந்தி டபிங் சீரியல்கள்தான் அதுவும் சனி ஞாயிறுதான்.
இன்று என்ன முடியாத டிவி சானல்கள் மற்றும் நிகழ்சிகள் வந்துவிட்டாலும் அப்போது தடங்கலுக்கு வருந்துகிறோம் என்பதை படித்துக்கொண்டே படம் பார்த்ததை நினைத்தால் இப்போதும் இன்பமாகவே இருக்கிறது.
அந்த காலலட்டங்களில் தூர்தரசனில் வந்த விளம்பரங்கள் கீழே பார்க்கவும். கண்டிப்பாக நம்மை 90 ஆம் ஆண்டின் நினைவுக்கு அழைத்துசெல்லும்.
Street Hawk
90"களின் முற்பகுதியில் sunday காலையில் தூர்தரசனில் ஒலிபரப்பு செய்யப்பட்ட புகழ்பெற்ற தொடர்.
|
No comments:
Post a Comment