ராஜஸ்தானில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 3ஜி சேவை வசதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் போனிலும் கிடைக்கும் என அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்ததத்தின்படி ஆப்பிள் நிறுவன சேவை பயன்படுத்தும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கு மாதம் ரூ.999 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் டிசம்பர் முதல் தேதி முதல் கணக்கிடப்பட உள்ளது.
|
No comments:
Post a Comment