வீடியோபிளேயர்கள் பல நம்மிடம் இருந்தாலும் மற்றவற்றை காட்டிலும் சிறப்பானதாக இது உள்ளது.அனைத்து வீடியோ பார்மெட்டுக்களையும் இது ஏற்றுக்கொள்கி்ன்றது.மணிரத்னம் போன்ற சில இயக்குனர் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த சாப்ட்வேரில் நாம் வீடியோவில் Bridness & Contrast கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம். அதைப்போல வீடியோவில் ஓடும் பாடலோ - படமோ முடிந்ததும் அதுவே Shutdown ஆவது போல் செட்செய்துவிடலாம். 6 எம்.பி.உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் அனைத்து ப்ரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ-உள்ளது. கீ- களிலேயே நாம் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வீடியோவினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.
ஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.
வீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.
ஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.
வீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.
இங்கு இன்று மின்தடை காரணமாக இந்த சாப்ட்வேரை பற்றி நான் இங்கு 10 சதவீதம் தான் விளக்கமாக சொல்லியுள்ளேன். விளக்கமாக விளக்கம் அளிக்காமைக்கு மன்னிக்கவும். ஒவ்வொரு செயலையும் செய்துபார்த்து பயன்அடையுங்கள்.
|
No comments:
Post a Comment