Wednesday, November 16, 2011

உடல் கிழிந்தும் மரணிக்காத அதிசய பெண் (வீடியோ இணைப்பு)


சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும் விததைகளில் ஒன்று தான் மாஐாயாலம். இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாதது போலவும் மாற்றும் சக்தி உள்ள கலை இது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் மாஐாயல வித்தை காரர் ஒருவர். 


பெண் ஒருவரின் உடலினை கிளித்துக் கொண்டு நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து இன்னும் இருவர் செல்கின்றனர். ஆனால் குறித்த பெண்க்கு எதுவுமே ஆகவில்லை. இது எப்படி சாத்தியம்? இது என்ன மந்திரமா அல்லது மாஐயமா? காணொளியை பாருங்கள். உங்களுக்கே புரியும்.

மிருகமாக மாறிய மனிதர்கள்!!


மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்டவர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடியாது போய்விட்டது.

ஆனால் கீழே காண்பிக்கப்படும் காணொளி மிருக வதையின் உச்சக்கட்டத்தையே காண்பிக்கின்றது.

பசுவைக் கொன்று, அதன் வயிற்றில் இருந்த கன்றுக் குட்டியை வெளியில் எடுத்து அதன் பின் அதனையும் கொடூரமாகக் கொலை செய்கின்றனர் மனித வடிவில் உள்ள மிருகங்கள்.

பெண்ணை படுகொலை செய்து உண்ணும் மனிதர்கள் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)


பெண் ஒருவரை படுகொலை செய்து உண்ணும் மிருக மனிதர்கள். இந்த கொடூரம் சீனாவில் நடந்துள்ளது. இந்த கொடூர புகைப்படங்களை வெளியிட்டதும் ஒரு சீன இணையத்தளம்தான். உலக வளர்ச்சியில் இதுவும் ஒன்றோ..??.





















காதலனின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!


தனது காதலனின் ஆண் உறுப்பை கத்திரிக்கோலால் வெட்டி ஆற்றில் வீசிய பெண் பொலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதார்.


தாய்வான் நாட்டைச்சேர்த 30 வயது பெண்தான் பான். சில நாட்களுக்கு முன்னர் அவர் மீது ஒருவர் காதல் கொண்டார். இவரின் பெயர் 29வயதான வென்ங். இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விவாகரத்துப்பெற்ற பின்னர் பான் உடன் நட்புடன் பழக தொடங்கியிருக்கிறார்.
இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இருவருக்கும்ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. காலம் செல்ல செல்ல வென்ங்கின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. போதைப்பொருள் பாவனை குடி சண்டை என இவரது பழக்க வழக்கங்கள் ஆபத்தான பாதைக்கு சென்றது. இதனால் இவர் அடிக்கடி வேலைக்கும் போகாமல் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார்.

இந்த நிலை தொடரவே பான் ஒரு முடிவு செய்தாள். ஒருநாள் படுக்கைக்கு போகும் போது தனது கணவருக்கு தூக்க மாத்திரகளை கொடுத்து தூங்கும் வரை காத்திருந்தாள். வென்ங் உறக்கத்தில் ஆழ்ந்த சந்தர்ப்பம் பார்த்து கத்திரக்கோல் ஒன்றின் மூலம் ஆணுறுப்பை துண்டித்தார். அதை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆற்றில் கொண்டு வீசினார். வீட்டில் வலி தாக்காத கதறியழுத வென்ங் கின் சந்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் அவசர பொலீசுக்கு தகவல் வழங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் அவர் மயக்க மடைந்து உயிருடன் இருப்பதை பார்த்தனர். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னரே இவரது மனைவி பொலீசரிடம் சரணடைத்து மேற்படி வாக்குமூலத்தை அளித்துள்ளார். தனது கணவர் இனிமேல் எந்த பெண்ணுடனும் சண்டையிடக்கூடாது என்றே இதைச்செய்ததாக குறிப்பிட்டார். இதன் பின்னர் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண் செய்யும் குழந்தை


இந்த சாதனைப் பெண்ணைப் பாருங்கள். இவர் கையினால் குழந்தை பொம்மைகளை தத்ரூபமாக செய்து அசத்துகிறார். இவரது பெயர் கமிலா அலென். இவருக்கு 30 வயது ஆகின்றது. திருமணமும் முடித்து விட்டார். இவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Powell River பிரதேசத்தைச் சேர்ந்தவர். தனது பாட்டியிடம் இருந்தே இப்படியான உயிரோட்டமுள்ள குழந்தை பொம்மைகளைக் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் இந்த சாதனைப் பெண். இவர் செய்யும் குழந்தை பொம்மைகளுக்கு உலகெங்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.




நீங்களும் பாருங்களேன் இவர் செய்த குழந்தை பொம்மைகளை…









தடம் மாறும் நாட்டில் இடம்மாறும் கல்!


அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ, உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது.பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன.


நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றது. இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று சுற்றி வருகின்றன.
சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இந்த கற்கள் பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாக நகர்கின்றன. சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன. இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 ஆம் ஆண்டுகளிலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் உலக அளவினான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்கின்ற போதும் ஆனால் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று ஆண்டுக்கு 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது. இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் அதன் ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

நிர்வாணமாக தற்கொலைக்கு முயன்ற யுவதி!


சீனாவின் நான்ஜிங் ஹோட்டலில் கணவன் மீது கோபம் கொண்ட மனைவி ஒருவர் நிர்வாணமாக மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.  ஹோட்டலின் இராண்டாவது மாடியிலிருந்து இருந்து இப் பெண் குதித்துள்ளார்.


நிர்வாணமாக குதித்த பெண்ணை பலர் பேர் வேடிக்கை பார்த்துள்ளனர். அக் கூட்டத்தில் இருந்த ஒருவரினால் பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணைத்தில் வெளியாகி உள்ளது.தற்போது சீனாவின் இணையத்தளத்தில் இதுவே மிகவும் பரபரப்பாக பேசப்படும் செய்தாக உள்ளது. தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் தப்பான உறவு வைத்துக் கொண்டமை கையும் களவுமாக பிடித்த பெண் கணவன் மீது அதிகம் கோபம் கொண்டே இவ்வாறு நடந்து கொண்டதாக பொலீசாரிடம் தெரிவித்துள்ளார்.