Showing posts with label SEX. Show all posts
Showing posts with label SEX. Show all posts

Sunday, June 26, 2011

முத்தம் பற்றி ஒரு ஆய்வு

ஆண்களின் காதல் காமத்தை நோக்கியது
பெண்களின் காமம் காதலை நோக்கியது
ஆண்களும் பெண்களும் முத்தமிடுதலின் வேறுபாடுகள் பற்றி நியூயார்க் நகர பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சுவாரஸ்யமான பல முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. அதாவது முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பது அவற்றில் ஒன்று.
பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புகின்றனராம். 
ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை. காதல் உறவின் போது முத்தம் ஒரு கீ கொடுக்க பயன்படுகிறது. ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக வெளிப்படுகிறது. ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு முன்னுரிமை வழங்குகிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. இணை வாழ்க்கை நாட்கள் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைந்து விடுகிறது. ஆனால் பெண்களிடம் அது உயிரோட்டமாய் இருக்கிறது. தாமதம் வேண்டாம், தயக்கம் வேண்டாம். உங்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தத்தால் அங்கீகரியுங்கள்.

பாலுறவில் அவசரம் தேவையா?

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம்.பொதுவாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும்


இருவருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம்.

கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு மனோநிலையில் இருந்தாலோ, அல்லது மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் விடாப்பிடியாக பாலுறவு கொண்டாலோ, அது சுவரஸ்யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.

திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், 
வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் 
பாலுறவுப் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

Foreplay எனப்படும் பாலுறவு கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் கிளர்ச்சி தூண்டல் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறுபடும் என்பதோடு, பாலுறவில் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு நாட்டம் இல்லாதபோது, என்னதான் கிளர்ச்சியைத் தூண்டினாலும் அது சுவாரஸ்யத்தை அளிக்காது.
எனவே பாலுறவுப் புணர்ச்சியின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது.
தவிர, திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் 
இருபாலருக்குமே பாலுறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜம்தான். 
அதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, 
அவ்வப்போது பாலுறவு வைத்துக் கொள்வதால் மனதில் உற்சாகம் எப்போதும் 
நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

முதுமையிலும் தாம்பத்யம்

வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள செக்ஸ் பாடு குறித்து உலகளாவிய சர்வே ஒன்றை நடத்தியது.40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட சர்வேயில் முதுமையிலும் செக்சில் அதிக பாடு கொண்டவர் கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர்.
ஆனால் ஹாங்காங்கில் எடுக்கப் பட்ட சர்வேயில் 38% முதியோர் மட்டுமே செக்சில் படுவதாகத் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மொத்தம் 28 நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.சத்தான ஆகாரமும், பயிற்சியும் எந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கி யமோ அதுபோல செக்சும் தேவை. அதன் மூலமும் ஆரோக்கியம் பெற முடியும்.செக்ஸ் குறைபாடுகள் பற்றி வெளிப்படையான விவாதம் தேவை என வலி யுறுத்தும் டாக்டர்கள் அதற்கான முன் முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.செக்ஸ் உணர்வுக் குறைவு உயிருக்கே அச்சுறுத்தல் என்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் அதிக பட்ச கொலஸ்ட்ரால் அதற்கு காரணமாக இருக்கக்கூடும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


செக்ஸ் குறைபாட்டினால் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பும் நெருக்கமும் குறையும். எனவே செக்ஸ் குறைபாட்டை நீட்டிக்க விடக்கூடாது.ஆங்கில வழியில் அளிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து உரிய பலனளிக் குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் விளைவாக உடல் எடை கூடுதல், இதய நோய்கள், புராஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். ஆனால் உடலுறவுத் திறனில் மாற்றம் இருக்கும்.ஆனால் யுனானியைப் பொறுத்தவரையில் பலனை மட்டுமே தரக்கூடிய பல மருந்துகள் உள்ளன.
யுனானி மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்த மட்டுமின்றி நோயாளியின் உடலுக்கு சக்தி தரவும், நோய் எதிர்ப் பாற்றலை ஏற்படுத்தவும் சேர்த்தே மருந்து தரப்படுகின்றன. இதனால் நோயிலிருந்து விடுபடும் நோயாளி உடல் வனப்போடும் இளமைத் துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இயங்க முடிகிறது.ஏனென்றால் பாதாம் பிஸ்தா, குங்கு மப்பூ, ஆப்பிள் முரபா, அக்ரூட், ஜல் கோசா, பிண்டக் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் பழ வகைகளும் மூலிகைகளும் சேர்த்தே யுனானி மருந்துகள் தயார் செய்யப்படுவதால் எந்த நோயாளியாக இருந்தாலும் புதுத்தெம்புடன் நடமாட முடிகிறது என்கிற உத்தரவாதத்தை தருவதுடன், ஆண்மைக் குறைவோடு வருபவருக்கு என்ன மருந்துகள் தரப்படுகின்றன என்பதையும் கூறுகிறோம்.பெண்மையை மிளிரச் செய்வதில் ஈஸ்ட்ரோஜனுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்மையைக் காத்து நிற்பதில் டெஸ்ட் டோஸ்டீரான் பங்கும் இருக்கிறது.இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவை அதிகரிக்க வெறும் மருந்தால் முடியாது. மருந்து வடிவில் உடலுக்கு வலுவேற்ற வேண்டியது அவசியம்.

பாதாம் பருப்பு, பிஸ்தா, அக்ரூட், ஜால்கோஜா, பிண்டக் பருப்பு, பிஸ்து கிஸ்து, அபுல்கிப்பிப், துக்மே கலியூன், துக்மே ஜர்ஜிர், குங்குமப்பூ, குஷக், சிங்காடா, கசகசா, சுக்கு, லவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட யுனானி மூலிகை மருந்துகள் தரப்பட்டால் ஆண்மைக் குறைவு முற்றிலும் நீங்கும்.நடுவயதை தாண்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் செக்சில் பட முடியாத நிலை இருக்கும். அது நிரந்தரமல்ல. தற்காலிகமானதே. மறுபடியும் உங்களை இளமைத்துள்ளலோடு வைக்க யுனானி மூலிகைகளால் முடியும்.

ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா?

கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.


இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரிசோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல் போன்றவற்றை அவர்கள் தொல்லைகளாக குறிப்பிட்டனர்.

இதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட்டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட்டால், அவர்கள் `டைவர்ஸ்’ வரை போய்விட நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்தனர் அந்த ஆய்வாளர்கள்.

பின்குறிப்பு : இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருளலாம், புரளலாம்!

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும்.
சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும்.


உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை.இது ஒருவரின் மதிப்பீடு.உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.


முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும். 

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும். 

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும். 

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது. 

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் 

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும். 

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும். 

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம். 

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம். 

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.


பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.

ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறத

Wednesday, May 11, 2011

யார் யார் எத்தனை முறை உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆய்வில் தகவல்

`லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும்  இளவயதினராகவே இருப்பார்கள். அங்கே ஒரு புத்தம்புதுவான உணர்வும், பெரிய அளவிலான ஈர்ப்பும் இருக்கும். `லிவ்-இன் ரிலேசன்ஷிப்’ பெரும்பாலும் குறுகிய காலத்துக்கே நீடிப்பதால் உறவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்தத் தம்பதிகள் தனியாகவே வசிப்பார்கள். 

எனவே தனிமை ஒரு பிரச்சினையல்ல. அதனால் திருமண வாழ்க்கையை விட இங்கு அடிக்கடி உறவுகள் நிகழ்கின்றன. திருமணத் தம்பதிகளுக்கும் கூட ஆரம்ப ஆண்டுகளில் உறவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பின்னர் அது வழக்கமான கடமையாகி, பரஸ்பரம் உரிமை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறார்கள். புதிதாகத் திருமணமான ஒரு ஜோடி முதலாம் ஆண்டில் வாரத்துக்கு 4 அல்லது 5 முறை உறவு கொள்கிறது. அதுவே இரண்டாம் ஆண்டில் 2 அல்லது 3 முறை என்றாகிவிடுகிறது. வருடங்கள் கடக்கக் கடக்க அது வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே என்ற நிலையை எட்டிவிடுகிறது.

திருமணத்துக்கு முன்பு தனிநபர்கள் ஓராண்டில் 49 முறை உறவு கொள்கிறார்கள் என்பது அதிகபட்சமான எண்ணிக்கையாக இருக்கக்கூடும். நகர்ப்புறங்களில், வாய்ப்புகள், பொருளாதார வசதி காரணமாக அதிக செக்ஸுக்கு இடமிருக்கிறது. ஆனால் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் அது குறைவாகவே இருக்கும்.தனிநபர்கள், திருமணத் தம்பதிகளைவிட `லிவ்-இன்’ ஜோடிகள் அதிக உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்து திருமணத் தம்பதிசூகள் வருடத்துக்கு 72 முறை உறவுகொள்கிறார்கள். அதாவது, மாதத்துக்கு 6 முறை. ஆனால் ஆண்டுக்கு 98 முறை என்பது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிறது. திருமண வாழ்க்கையில் நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. வீட்டு வேலைகள், குழந்தைகள், குடும்பத்தைக் கவனிப்பது… இப்படி. பொதுவாக பணிபுரியும் தம்பதிகள், டி.வி. பார்ப்பது, மற்றவர்களுடன் கலந்து பழகுவது ஆகியவற்றின் மூலம் தங்களை `ரிலாக்ஸ்’ செய்துகொள்ள முனைகிறார்கள்.

`லிவ்-இன்’ ஜோடிகளிடம், திருமணமாகாமல் சேர்ந்து வாழும் கவர்ச்சி இருக்கிறது. அதுவே செக்ஸ் ரீதியான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே ஓர் உத்தரவாதமான நீண்டகாலப் பொறுப்பு இல்லை. அது நெருக்கடியைப் போக்கு கிறது. பொறுப்பு குறையும்போது எளிதாக உடல்ரீதியாகச் சேர்ந்துவிட முடிகிறது.

தனிநபர்களுக்கு உணர்வுரீதியான பிரச்சினை இல்லை. ஒரு இரவில் கூட கூடிப் பிரிந்து விட முடிகிறது. அவர்களுக்குப் பொறுப்பு, கடமை இல்லை. ஆனால் வாய்ப்புகள் குறைவு. எனவே வருடத்துக்கு 49 முறை உறவு என்பது துல்லியமாகத் தெரிகிறது.

சாவி கன்னா கோஸ்வாமி (மனோதத்துவ நிபுணர்)

நான் சந்தித்த தம்பதிகள், ஆராய்ச்சி ஆதாரங்கள் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் சரியாகவே இருக்கிறது என்பேன். `லிவ்-இன்’ ஜோடிகளுக்கு ஓர் ஏற்பாட்டின் அடிப் படையில் தொடர்பு, நெருக்கம் இருக்கிறது. ஆனால் திருமணம் என்பது இருநபர் களுக்கு இடையிலான தொடர்பு மட்டுமல்ல, அது ஒரு அமைப்பும் கூட. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், திருமணமான தம்பதிகள் செக்ஸ் இல்லாமல் கூட குடும்ப அமைப்பில் நீடிக்கலாம். ஆனால் `லிவ்-இன்’ ஜோடிகள் அப்படியிருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் அவர்கள் ரூம் மேட்கள் போலத்தான். இரண்டாவதாக, வீட்டில் வேறு நபர்கள் இருப்பது உறவுகளின் எண்ணிக்கையைப் பாதிக்கிறது. பெரும்பாலான இந்தியத் தம்பதிகள், பெற்றோர் அல்லது பிறர் முன்னிலையில் தங்களின் பாலியல்ரீதியான, உணர்வுரீதியான நெருக்கத்தை வெளிப்படுத்தக் கூச்சப்படுகிறார்கள்.