நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.
உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஐ டி இல் போய் ஒரு அசிங்கமான சைட்டுடைய பக்கத்தை லைக் செய்தால் என்னவாகும் நிலைமை?
அதனால் அடிக்கடி பேஸ்புக் சைட்டில் சென்று யாராவது எப்போதாவது உங்களுடைய அக்கௌன்டை ஹேக் செய்திருக்கிரார்களா என்று பார்ப்பது நல்லது தானே..
இதை செய்வதற்கு பேஸ்புக் லாக்இன் செய்து வலது பக்கத்திலுள்ள அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று செக்யூரிட்டி என்ற டேப் எடுத்து ஆக்டிவ் செஷன்ஸ் என்பதில் கிளிக் செய்து பாருங்கள். இப்போது தெரியும். யார் யார்,எங்கிருந்தெல்லாம் உங்கள் அக்கௌண்டில் நுழைந்திருக்கிறார்கள் என்று.
இனி எல்லாம் உங்கள் கையில் ...
|
வலது பக்கத்திலுள்ள அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று செக்யூரிட்டி என்ற டேப் எடுத்து ஆக்டிவ் செஷன்ஸ் என்பதில் கிளிக் செய்து பாருங்கள்///
ReplyDeleteசரி நண்பா
நன்றி தாகிர் .....
பிளாக்கர் விட்ஜெட் - ஐ பேக் அப் எடுத்து வையுங்கள்