கி. மு. 600 ஆண்டு வாக்கிலேயே இந்தியாவில் மருத்துவர்களால்" பிளாஸ்டிக் சர்ஜரி" மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு தண்டனை மூக்கை துண்டிப்பது. அப்படி தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு நெற்றியில் இருந்து தொலை எடுத்து துளையிட்டு அறுக்கப்பட்ட மூக்கில் வைத்து தைப்பார்கள்.
"பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிளாஸ்டிக் என்ற வார்த்தை பிறந்துள்ளது. 'ஒரு வடிவத்துக்கு கொண்டு வருவது' என்பது இதன் பொருளாகும்.
சிலைகள் வடிவமைப்பதும் களிமண்ணால் செய்யப்படுபவையும் "பிளாஸ்டிக் ஆர்ட்" எனப்பட்டன. 1838 -இல் மேலைநாட்டில் வெளியிடப்பட்ட சிகிச்சைக்கான கையேட்டில் "பிளாஸ்டிக் சர்ஜரி" என்பது தற்போதைய பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே
|
No comments:
Post a Comment