மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இப்போ. நாகரிக உலகில் மக்களிடம் அதிகமான அளவில் இருக்கும் சாப்பிட்ட பின்பும் பற்களின் இடையில் இருக்கும் உணவு துணுக்குகளை நீக்க நம் கைகளை பயன்படுத்தினால் பக்கத்தில் இருப்பவர் நம்மை விட்டு இரண்டு அடி பின்னே சென்று நம்மை ஒரு மாதிரியாக பார்பார்
அப்படிப்பட்ட நிலை இல்லாமல் நாகரிகமான முறையில் பற்களின் இடையில் இருக்கும் துணுக்குகளை நீக்க இப்போ மக்கள் அதிகம் பயன்படுத்துவது டூத் பிகில்(பல் குச்சி ) எனப்படும்
எப்படி இந்த சின்ன சின்ன குச்சிகளை தயாரிக்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இப்போ இந்த வீடியோ பார்த்த பின்பு ஒரு பெரும் மரக்கட்டை எப்படி லட்சகணக்கான டூத் பிகில் ஆகிறது என்பதை பாருங்கள்
|
No comments:
Post a Comment