சவாலில் பங்கேற்கும் தமிழன் மட்டும் இந்த பதிவிற்குள் நுழையவும்
துணிச்சல் உள்ளவன் என்று கருதும் ஆண்கள் இந்த பீல்டிங் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து இந்த மாதிரி ஒரு படம் எடுத்து அனுப்பி வைக்கவும். உங்கள் படத்தை என் ப்ளாக்கில் அறிமுகப்படுத்துகிறேன்.( நீங்கள் என்னை கட்டி வைத்து தர்ம அடி அடிக்க வேண்டும் நினைப்பது எனக்கு தெரியும். அதனால் தான் நான் என் பெயர் படம் எல்லாம் இங்கே போடல. ஹீ...ஹீ...ஹீ) 2012 எனது ப்ளாக் டாப் நம்பர் ஒன் ப்ளாக்காக இருக்கும். அப்பவந்து என் படம் போடு என்னை உன் ஃபலோவராக சேர்த்து கொள் என்றால் என்னால் சேர்க்க முடியாது
எப்போதும் போல வந்தமா படித்தோமா என்று இருக்காமல் ஏதாவது கமெண்ட்ஸ் போட்டு போங்கள்.....இல்லையென்றால் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது( என்ன செய்வேன் என்று கற்பனை பண்ணி பயப்பட வேண்டாம். நான் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன் அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும்)
|
No comments:
Post a Comment