குருவி பற்றி ஏகப்பட்ட திரைப்பட பாடல்கள் வந்துள்ளது. படமும் வந்துள்ளது.விளையாட்டும் பல உள்ளது. அதில் அருமையாக உள்ள விளையாட்டு ஒன்றை இன்று பார்க்கலாம். 80 எம்.பி. கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அடுத்தடுத்த நிறங்கள் ஒன்று சேர்ந்தால் நமக்கு கூடுதல் பாயிண்ட்கள் கிடைக்கும்.
வரிசையாக வரும் குருவியின் பாதையின் முடிவில் பூனையின் குகை இருக்கும்.தெரியாத தனமாக ஒரு குருவி உள்ளே நுழைந்துவிட்டால் அனைத்து குருவிகளையும் கடகடவென பூனை சாப்பிட்டுவிடும்.அதனால் பூனை சாப்பிடாமல் கவனமாக விளையாடவேண்டும்.
நமது பெயரை தட்டச்சு செய்யவும்.பிளே கொடுக்கவும்.
குருவிகள் கலர் கலராக வரிசையாக வரும். அதில் கீழே சின்ன தொட்டியில் கலர்கலராக குருவிகள் வரும். அவ்வாறு வரிசையில் வருகின்ற குருவிகளில் நமது தொட்டியில் உள்ள குருவி எந்த நிறமோ அந்த நிற குருவியுடன் சேர்க்கவும்.மூன்று குருவிகள் சேர்ந்ததும் பறந்து சென்றுவிடும்
. அடுத்தடுத்த நிறங்கள் ஒன்று சேர்ந்தால் நமக்கு கூடுதல் பாயிண்ட்கள் கிடைக்கும்.
வரிசையாக வரும் குருவியின் பாதையின் முடிவில் பூனையின் குகை இருக்கும்.தெரியாத தனமாக ஒரு குருவி உள்ளே நுழைந்துவிட்டால் அனைத்து குருவிகளையும் கடகடவென பூனை சாப்பிட்டுவிடும்.அதனால் பூனை சாப்பிடாமல் கவனமாக விளையாடவேண்டும்.
இவ்வாறாக ஒவ்வொரு நிலையாக போய்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும் பாதைகள் வெவ்வேறாக இருக்கும்.விளையாடி பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்
|
No comments:
Post a Comment