அமெரிக்க பெண் ஒருவரின் எக்ஸ்ரேயில் யேசு கிறிஸ்துவின் உரு வப் படம் தென்படுகின்றது. புற்று நோயாளிகளில் ஒருவரான Karen Sigler என்கிற பெண் வைத்தியசாலையில் கடந்த 2010 டிசம்பர் 12ஆம் திகதி எக்ஸ்ரே படம் எடுத்து இருந்தார்.இவர் இப்படத்தை பார்வை யிட்டார். அப்பொழுதே யேசு நாதரின் உருவத்தை படத்தி ல் கண்டு கொண்டார். ஆனாலும் சிலரால் இவ்வுருவத்தை அவதா னிக்க முடியவில்லை.இவ்வுருவம் தெளிவாக தென்படும் பட்ச த்தில் எப்படி இருக்கும்? என்பதையும் வாசகர்களுக்காக ஓர் இணையம் வெளியிட்டுள்ளது



|
No comments:
Post a Comment