Thursday, May 5, 2011

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?


 அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது,முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?

 இது மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்டபிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டியவிஷயமாகும்.

அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அவர்கள்என்று பலரைக் குறிப்பதற்கு ஹூம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிக்கும் போதுமரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.
Read more »

இவர்களின் திருமணச்செலவு 22 கோடியே 45 லட்சம் மட்டுமே.

ஜூனியர் என்.டி.ஆர்- லட்சுமி பிரணதி திருமணம் இன்று தொடங்குகிறது. நாளை அதிகாலை 2.41 மணிக்கு ஜூனியர் என்டிஆர் மணமகளுக்கு தாலி கட்டுகிறார். கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் அமர்க்களமாக நடந்து வந்தன.


ஹைதராபாத் அருகே உள்ள மாதாபூரில் திருமணப் பந்தல் போடப்பட்டு உள்ளது. ரூ.5 கோடி செலவில் பிரத்யேகமாக திருமண மண்டபமும் கட்டப்பட்டு உள்ளது. பந்தலை சுற்றிலும் அலங்கார வேலைப்பாடுகளுடன் சிலைகள், நீர்வீழ்ச்சிகள், அரண்மனை வாயில்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 
Read more »

யூ ட்யூப் வீடியோ புள்ளி புள்ளியாக சுற்றுகிறதா? கவலையை விடுங்க...

    நீங்கள் யூ ட்யூபில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் படம் விட்டு விட்டு தெரியும். இந்த பிரச்சினையை சமாளிக்க அதிலேயே ஒரு ஆப்ஷன் இருக்கிறது. 

       இது அனைவருக்கும் தெரியும் என்றாலும் தெரியாதவர்களுக்காக..

       மொதல்ல  யூ ட்யூப் தளத்த தொறந்துகிடுங்க





  signin பண்ணி உள்ள  போங்க. (உங்களுக்கு அக்கௌன்ட் இல்லேன்னா  ஒரு அக்கௌன்ட் க்ரியேட் செய்தா போச்சு )
Read more »

மூக்கை அறுப்பதெல்லாம் ஒரு தண்டனையா?

          கி. மு. 600 ஆண்டு வாக்கிலேயே இந்தியாவில் மருத்துவர்களால்" பிளாஸ்டிக் சர்ஜரி" மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு தண்டனை மூக்கை துண்டிப்பது. அப்படி தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு நெற்றியில் இருந்து தொலை எடுத்து துளையிட்டு அறுக்கப்பட்ட மூக்கில் வைத்து தைப்பார்கள். 

       "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிளாஸ்டிக் என்ற வார்த்தை பிறந்துள்ளது. 'ஒரு வடிவத்துக்கு கொண்டு வருவது' என்பது இதன் பொருளாகும்.

       சிலைகள் வடிவமைப்பதும் களிமண்ணால் செய்யப்படுபவையும் "பிளாஸ்டிக் ஆர்ட்" எனப்பட்டன. 1838 -இல் மேலைநாட்டில் வெளியிடப்பட்ட சிகிச்சைக்கான கையேட்டில் "பிளாஸ்டிக் சர்ஜரி" என்பது தற்போதைய பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

Read more »