Wednesday, December 21, 2011

ஆண் கண்ணைக்கட்டி விட்டு பெண் முத்தம் கொடுக்கும் பரபரப்பு போட்டி(வீடியோ இணைப்பு)



இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க குடுத்துவைச்சிருக்கவேணும்! பேராசிரியர்களினதும் நிர்வாகத்தினதும் அனுமதியுடன் நடைபெற்ற இந்த முத்தம் கொடுக்கும் போட்டியில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டனர்.

போட்டி இதுதான், ஆண்களுக்கு கண்ணை கட்டி மேடையில் நிற்க வைத்தனர், ஒவ்வொரு பெண்ணாக மேடைக்கு சென்று அங்கு நிற்கும் ஆண்களுக்கு முத்தமிட வேண்டும் அதுவும் இங்கிலிசு முத்தம்! அடுத்த சுற்றில் பெண்களை நிற்க வைத்து ஆண்கள் ... அடடடே சொல்லும்போதே நாவூருகிறதே!

இதில் பேராசிரியர்களும் தமக்கு பிடித்த மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததை காணமுடிந்தது... கூட்டத்தில யார் குடுத்தா என்ன தெரியவா போகுது !!
இறுதியில் சரியா கண்டுபிடித்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது! ( கல்லூரி விளங்கீடும் )



No comments:

Post a Comment