விஜய் டிவியில் நடக்க இருக்கும் ‘நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர் ‘ என்ற நிகழ்ச்சியை இளையதளபதி விஜய் நடத்த இருக்கிறார் என்ற தகவல் பல மாதங்களிற்கு முன் வந்த தகவல்.

ஆனால் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்ற விளம்பரத்தை விஜய் டிவி போட்டு வருகின்றது ஆகவே தளபதி ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து ரசிகர்களும் பொதுமக்களும் விஜய்யை சின்னத் திரையில் பார்க்க ஆவலாக இருக்கின்றோம்.
|
No comments:
Post a Comment