Wednesday, November 16, 2011

இறைச்சியாகும் நாகபாம்பு! நேரடிக் காட்சிகள் (படங்கள், வீடியோ இணைப்பு)


பூமியில் தோன்றியுள்ள ஆச்சரியமான விலங்குகளில் ஒன்று தான் Siamese cobra என்ற நாகபாம்பு வகை இனங்கள். தென்கிழக்கு ஆசியாவின் பண்ணைகளில் வளர்க்கப்படும் இவை அபூர்வ மருந்துகளாகவும் பயன்படுகின்றன. பாம்பை வெட்டி உறுப்புக்களை பிரித்தெடுக்கும் காட்சிகளை இதய பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம். இந்தக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளன.



நாக பாம்பின் இரத்தம் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ரஷ்யாவில் நம்பப்படுகின்றது.

இதன் காரணமாக நம்மூர்களில் கிடாய் ஆட்டின் கொம்பிலிருந்து குளம்பு வரை உணவுக்கு பயன்படுவது போல நாக பாம்பின் அனைத்துப் பகுதிகளும் மனிதனுக்கு உணவாகவும் மருந்துத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது.

பாம்பின் உடலில் இருந்து இதயம் பிரித்து எடுக்கப்பட்ட பின்பும் இதயம் கையில் துடிக்கிறது.













1 comment:

  1. உங்கள் தள விளம்பரங்களை சொடுக்கிவிட்டோம்..

    வருமானம் வருகின்றதா நண்பரே..?

    ReplyDelete