பொதுவாக பெண்கள் என்றாலே அழகுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தம் உடலின் அழகினை பராமரிப்பதில் அதீத சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். இங்கு ஒரு அழகியின் வயதினை கணிப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது,

அவரின் இளமையின் ரகசியத்தினால். Masako என்னும் பெண்மணி தனது 43 வயதிலும் மிகவும் இளமையான தோற்றத்தில் இருப்பது பலரின் புருவத்தினை உயர்ந்த வைத்துள்ளது. 1963ம் ஆண்டு பிறந்த இவர், இரண்டு குழந்தைகளின் தாய் ஆவார். அழகு கலை தொடர்பில் அறிவுரை கூறிவரும் இவர் அழகுகலை தொடர்பாக ஒரு இணையப் பக்கத்தினையும் வைத்திருக்கிறார். இவர் தனது உடலின் தோளினை பராமரிக்க ஒரு நாளைக்கு சுமார் 5 மணித்தியாலத்திற்கும் மேல் செலவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.










|
No comments:
Post a Comment