அறைக்குள் நடப்பவை அனைத்தையும் வீதியிலே செய்துவிட்டார்கள். தமது உடைமைகள் அனைத்தும் வீதியோரத்தில் குவிக்கப்பட்ட நிலையில் தமது காலைக்கடன்களையும் அதே இடத்தில் கழிக்கவேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.

அமரிக்காவின் பொருளாதாரம் ஆடிப்போன நிலையில் அங்குள்ள இளசுகள் அதை மேலும் ஆட்டிப்பார்க்க முனையும் நிலை தான் இது. சரியான வழிகாட்டல் , பொருளாதார வசதிகள் போன்ற குறைபாடுகளால் வீதிகளில் குடும்பம் நடத்தேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட இந்த ஜோடிகள்.
போலீசார் இதுவரை 28 பேர்வரையில் கைதுகள் மேற்கொண்ட போதிலும் இது குறைந்த பாடில்லை , பாத சாரி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் Ive seen some making out, having sex. It doesnt look good.
|
No comments:
Post a Comment