இந்த சாதனைப் பெண்ணைப் பாருங்கள். இவர் கையினால் குழந்தை பொம்மைகளை தத்ரூபமாக செய்து அசத்துகிறார். இவரது பெயர் கமிலா அலென். இவருக்கு 30 வயது ஆகின்றது. திருமணமும் முடித்து விட்டார். இவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Powell River பிரதேசத்தைச் சேர்ந்தவர். தனது பாட்டியிடம் இருந்தே இப்படியான உயிரோட்டமுள்ள குழந்தை பொம்மைகளைக் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் இந்த சாதனைப் பெண். இவர் செய்யும் குழந்தை பொம்மைகளுக்கு உலகெங்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நீங்களும் பாருங்களேன் இவர் செய்த குழந்தை பொம்மைகளை…




|
No comments:
Post a Comment