கூகிள் கணக்குகளினை இன்று புதிய வடிவிலான tool bar ஒன்று அலங்கரித்துவருவதை அவதானித்தீர்களா?? இது கூகிளின் புதிய சோஷியல் லேயரினை பரீட்சிக்கும் முயற்சியாக இருக்கலாமோ??

கூகிள் நிறுவனமானது பல பில்லியன் டொலர்கள் செலவில் ஒரு புதிய சோஷியல் தயாரிப்பு ஒன்றினை வடிவமத்து வருவதாகவும் அதற்கு முதலில் கூகிள் மீ என்று பெயர்வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இறுதியாக வெளியான செய்திகளின் படி
கூகிள் +1 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
No comments:
Post a Comment