Thursday, March 3, 2011

சிடி என்னும் குறுந்தகடு


சிடி என்பது  compact disc (CD)  என்பதாகும். இது பாடல்கள்,படங்கள்,தகவல்கள் பதிய பயன்படுகிறது.
பொதுவாக இது 700 mb அளவு கொண்டதாக இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு பாலிகிராம் நிறுவனம் பாலிகார்பனேட் எனும் பொருள் சிடி தயாரிக்க சிறந்தது என அறிவித்தது. சிடி யின் வட்டம் 115 mm ஆகும். 1979 ஆம் ஆண்டில்  ஒரு சிடி இன் இயக்க நேரம் 74 நிமிடமாக இருந்தது. இப்பொழுது DVD  மற்றும்  BLUE  RAY DISC ம் கிடைக்கிறது. இது HD, FULL HD படங்களை பதிய உதவுகிறது.  இப்பொழுது Dual layer DVD,Blue Ray Disc ம் கிடைக்கிறது.  இது இரண்டு மடங்கு கொள்ளளவு கொண்டதாகும்.

1 comment:

  1. தூக்கத்தில் இருந்து எழும்புங்க பாஸ்...
    இந்தமாதிரி பதிவுகளை எவரும் இப்பொழுது வாசிப்பதில்லை. இது லேசர் டிஸ்க் காலம்.
    நல்ல வேளை புலொப்பி டிஸ்கை பற்றி எழுதாமல் விட்டீங்களே

    ReplyDelete