
இந்நிலையில் குன்னூர் பகுதியில் ஒரு கழிவுநீர்க் கால்வாய் அருகில் அவர் உடல் கிடந்ததாக இன்று காலை போலீஸாரால் கண்டறியப்பட்டது. தீபாவளிக்கு முன் தினம் மாலை 7 மணி வரை அந்தப் பகுதியில் அவர் நடமாடியதைப் பார்த்ததாக உள்ளூர் மக்கள் கூறினர்.
இவர் இறந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்று அவரது உடல் போலீஸாரால் மீட்கப்பட்டு கூடலூர் மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.
நடிகர் வெற்றிவேலன், ஹொசமுங்காரு என்ற படுகர் மொழிப் படத்தை இயக்கி, நடித்து வந்தாராம்.
இந்த வெற்றிவேலன் படுகர் இனத்தை சேர்ந்தவர். இவர் இறந்துபோன செய்தியைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் மனைவியை விட்டி பிரிந்ததாலையே இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
இப்படியும் ஒரு நடிகரா?
|
No comments:
Post a Comment