Friday, April 8, 2011

ஆன்லைனில் பாஸ்போர்ட் எடுக்க(online indian Passport)

நண்பர்களே பொதுவாக பாஸ்போர்ட் (passport)நமக்கு தேவைஎன்றால் முதலில் நாம் அணுகுவது ஏதேனும்  ஒரு டிராவல்ஸ்குதான், அதுவும் நல்லதுதான் நமக்கு அலைச்சல் குறைவு,ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமல் நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம்  வழிவகை செய்துதருகின்றது,

நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் ட்ராவல்ஸ் சென்று எடுக்கிறோம் ஆனால் நான் தந்து இருக்கும் இந்த தளத்திற்கு சென்று பார்த்திர்கள் என்றால் வுங்களுக்கு அணைத்து வழிமுறைகளும் தெரிந்து விடும்  இந்த தளம் நமக்கு மிகவும் பயன்வுள்ளதாக வுள்ளது இங்கு கிளிக் செய்து இந்திய அரசாங்கத்தின் அதிகார பூர்வ இணையதளம் சென்று   விண்ணப்ப படிவம் மற்றும் பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ளவும் மற்றும் ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்துகொள்ளவும் அனைத்திற்கும் மேலேவுள்ளதளம் வுதவுகின்றது.

திருச்சிராப்பள்ளி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையத்தளம் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் இவைகளில் அணைத்து விபரங்களும்வுள்ளன எனவே இனி நமக்கு பாஸ்போர்ட் எடுக்கவோ அல்லது புதுபிக்கவோ துளைந்து போனாலோ இந்த இணையதளம் நமக்கு மிக வுதவியாக இருக்கும் நாமே யாரின் வுதவியும் இன்றி நேரடியாக பாஸ்போர்ட் சம்மந்தமான வேலைகளை முடித்து கொள்ள முடியும்.

அதேபோல் சென்னை,மதுரை,கோயமதூர்,ஆன்லைன் பாஸ்போர்ட்
அலுவலகத்தின் இணையதளம் இங்குகிளிக் செய்து ஆன்லைனில் அப்ளை செய்யலாம் .

 என்னுடைய பழைய பதிப்பில் குவைத்தில் இருக்கும் இந்திய தூதரகம் பற்றியும் குவைத் வாழ் இந்தியர்கள் பாஸ்போர்ட் சம்மந்தமாகவும் எழுதி இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் அதேபோல் சௌதி  அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு அவர்கள் பாஸ்போர்ட் சம்மந்தமாக அறிய என்பழைய பதிப்பில் தந்து இருந்தேன் அதை காணாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

No comments:

Post a Comment