
அப்படி என்னதான் என்று கேட்கிறீர்ளா? பொதுவாக மேலைத்தேய நாடுகளில் மலசல கூடங்களின் பேப்பர் மூலமே தமது கடமைகளை செய்து முடிப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு செய்யப்படும் மலசலகூட பேப்பர்கள் மூலமே ஆடை தயாரித்து அழகு பார்த்துள்ளார்கள் இஸ்ரேலிய வடிவமைப்பாளர்கள். அதுவும் சும்மா ஆடையில்லீங்க திருமண மணப்பெண் ஆடை.. ஆம் மலசல கூட பேப்பர்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தினரே விளம்பர நோக்கத்திற்காக இவ்வாறு மேற்கொண்டுள்ளார்களாம். ம்ம்… விளம்பரத்திற்காக மட்டும் இருந்தால் சரி.. வீதியில் அணிந்து சென்று மழை வந்தால் நிலமை… ஐயோ..
-
-
|
No comments:
Post a Comment