நயன்தாரா கடைசியாக நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது.
பிரபுதேவாவுடன் தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க நயன்தாரா முடிவு செய்துள்ளார். சீதை வேடத்தில் நடித்தது குறித்து நயன்தாரா கூறியதாவது:-
என் திரையுலக வாழ்க்கையில் ஸ்ரீராமராஜ்ஜியம் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதில் நான் சீதை வேடத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். சீதையாக நடித்ததின் மூலம் என் வாழ்க்கையே மாறியது. நடவடிக்கைகளில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இப்படி அருமையான வேடத்தை எனக்கு கொடுத்த இயக்குனருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ் அறிக்கை மூலம் ஸ்ரீராம ராஜ்ஜியத்துக்கு முன்னர் ஒழுக்கம் கெட்டவராக இருந்ததை மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார் நயன்.





|
No comments:
Post a Comment