108 ஆம்புலன்ஸ் திட்டத்தையும் "தாயுள்ளம் படைத்த முதல்வர் அம்மா" நிறுத்திவிட வேண்டும்..

நான் ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சுற்றுகிறேன், நான் அடிபட்டால், முதலில் வருவது அண்ணனோ, மாமனோ இல்லை, 108 ஆம்புலன்ஸ் தான், அதனால், எனக்கும் பாதிப்பு உள்ளது.
ஆனாலும், அதனுடைய அருமை தெரிய, கலைஞருடைய திட்டம் இந்த தமிழகம் அறிய, புரட்ச்சி தலைவி, அங்கால பரமேஸ்வரி அருள் புரிய வேண்டும்....
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்ட இந்த அரசு கண்டிப்பாக இதையும் செய்ய வேண்டும்...
ரத்து செய்.. ரத்து செய்... 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை ரத்து செய்..
|
No comments:
Post a Comment