Tuesday, November 22, 2011

ஹை ஸ்பீட் பிரௌசர்

Compuware’s எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.

1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது.

இந்த கணிப்புக்கள் தனிப்பட்ட லேப் கணினிகளில் டெஸ்ட் செய்யப்பட்டவையில்லை எனவும் உண்மையான கணினி மற்றும் இணைய பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.
மேலும் இவை குறிப்பிட்ட உலாவியின் தொடக்க வேகத்தை கொண்டு கணிப்பிடப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment