தொலைபேசி மற்றும் லேப்டாப் ஆகியவற்றுக்கான பேட்டரிகளை தற்போது Rechargeசெய்வதிலும் பார்க்க 10 மடங்கு வேகத்திலும், 10 மடங்கு அதிக சக்தி கொண்டதாகவும் Recharge செய்வதற்குரிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் Northwestern University ஐ சேர்ந்த விஞ்ஞானிகள், லித்தியம் அயன் பேட்டரிகளில் உலோகத்தை மாற்றிவிட்டு மில்லியன் கணக்கான மெல்லிய துளைகளை பேட்டரிகளில் உருவாக்குவதன் மூலம் இந்த அதிதிறன் கொண்ட புதிய வகை பேட்டரிகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் வெற்றி வெற்றுள்ளனர்.
இவகையான பேட்டரிகள் இன்னமும் ஐந்து வருடங்களுக்குள் சந்தைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
avvalavuthaana?????
ReplyDelete