இந்த வசதி மூலம் பழைய செய்திதாள்களில் வந்த செய்திகளை குறிச்சொற்கள்
மூலமாகவோ, தேதி வாரியாகவோ காணலாம். உதாரணமாக, independence என்று டைப் செய்து இந்திய சுதந்திர நாளான August 15, 1985 என்று Date: பட்டியில் டைப் செய்தால் அந்தநாளில் வந்த ஆங்கில செய்திதாள்களை வரிசையாக காணலாம்.
முகவரி: http://newstimeline.googlelabs.com/

முகவரி: http://newstimeline.googlelabs.com/
|
No comments:
Post a Comment